மாம்பூவே பாடல்கள் மற்றும் விவரங்கள்

மாம்பூவே...சிரு மைனாவே...
யெங்க ராஜாத்தி ரோஜா செடி..
முள்ளிருக்கும் கள்ளிருக்கும்..
நினைக்கையில் இனிப்பாக இருக்குரா..ஆஆஆஆ...
நெருங்கையில் நெருப்பாக கொதிக்கிரா..

புத்தம் புதுசு வெள்ளி கொலுசு
சத்தங்கள் கொண்டாட
சித்திர பொண்ணு செவ்வல்லிக் கண்ணு
சங்கீத பண் பாட...
கட்டு கருங்குழல் பட்டு தளிருடல் பின் புரம் நின்றாட
கொத்தடி செலை கட்டிய வண்ணம் பல்லக்கு ஒன்றாட...
அழகான மான் அதர்காக நான்
பழகாத நாளெல்லாம் துயிலாத நாள்...

மாம்பூவே சிரு மைனாவே..ஸ்
நான் மச்சானின் பச்சை கிளி..
தொற்றிக்கொள்ள தோள் கொடுத்தான்
யெனக்கது சுகமாக இருக்குது...ஆஆஆ
யென் மனம் யெங்கெங்கோ பரக்குது...

மஞ்ச குருத்து பிஞ்சு கழுத்து
மன்னவன் பூச்சூட....
மூக்குத்தி வண்ணம் மின்னுர கன்னம்
மஞ்சத்தில் முத்தாட....
அந்தி கருக்கலில் ஆற்றங்கரையினில் சந்திக்க சொன்னதென்ன..
யென்னை அணைக்கையில் தன்னை மரந்தவன் சிந்திசு நின்னதென்ன
மடல் வாழை மேல்... குளிர் வாடை போல்...
அவனோடு நான் ஆடும் பொழுதெல்லாம் தேன்...(மாம்பூவே)







மச்சானை பார்த்தீங்கள
திரைப்படத்தின் பெயர்மச்சானை பார்த்தீங்கள
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்சந்திர போஸ்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்2
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
எங்கம்மா மகராசி கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 6:15 கிடைக்கவில்லை
மாம்பூவே K.J.யேசுதாஸ், P.சுசீலா Vaali 3:23 படிக்க