மான் குட்டியே (2) பாடல்கள் மற்றும் விவரங்கள்
மாங்குட்டியே புள்ளி மாங்குட்டியே ஓன் மேனி தான் ஒரு பூந்தொட்டியே ஓன் கொழு கொழு கன்னங்கல் பார்து ஈன் மனசுலே தெருக்கூத்து ஓன் ரவிக்கையின் ரகசியம் பார்து ஈன் நெஞ்சில புயல் காத்து மாங்குட்டியே புள்ளி மாங்குட்டியே ஈன் மேனி தான் ஒரு பூந்தொட்டியே உன்னால உன்னல என் மனசு உன்னால தரையில் ஓடும் நாட போல யீன் ஒடுது அது யீன் ஒடுது உன்னால உன்னால உன்னோட நெனப்பால கண்ணுக்குள்ள மிளகா வத்தல் யீன் காயுது அது யீன் காயுது இது பன்சல மேனி பன்சு தலகானி மேல வந்து ஈன் விழுந்த நீ செக்க செக்க செவந்த குங்குமத்தை கலந்த வன்னதில யீன் பொறந்தே நீயும் நானும் தான் ஒன்னா திரியுரோம் தீயே இல்லையே ஆனா எரியுர (மாங்குட்டியே...) உன்னோடும் என்னோடும் உடம்போடு வேர்தாலும் வேர்திடாத இடமும் உண்டு நீ சொல்லனும் அத நீ சொல்லனும் ஆணோடும் பெண்ணோடும் வேர்க்காத இடம் என்ன உதட்டு மேல வேர்க்காதைய நீ நம்பனும் அத நீ நம்பனும் நீ அங்க கொஞ்சம் காட்டி இங்க கொஞ்சம் கூட்டி பாதி உயிர் எடுக்காதெய் என்ன கட்டி கட்டி புடிக்க கண்ட எடம் கடிக்க உத்தரவு கேக்காதெய் பசுந்தா போதுமே அரசு பாக்கலாம் பசுந்தா பொய்விடும் கலந்தே பாக்கலாம்ஸ் (மாங்குட்டியே...) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|