மானே நானே பாடல்கள் மற்றும் விவரங்கள்
(மன்ற்றம்ஸ்) ஸ்ண்ஸ்:மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே மனதில் யேதோ சலனம் சலனம் மழை வந்தாலே மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே மனதில் யேதோ சலனம் சலனம் மழை வந்தாலே ஸ்வ்ள்:ஊர் தூங்கும் ராத்திரி நேரம் இளமனதில் எத்தனை தாகம் ஊர் தூங்கும் ராத்திரி நேரம் இளமனதில் எத்தனை தாகம் ஸ்ண்ஸ்:நீராடு இளமயிலே சேவல் கூவும் வரயினிலே ஸ்வ்ள்:நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே மனதில் யேதோ சலனம் சலனம் மழை வந்தாலே ஸ்ண்ஸ்:ஆடை நனைந்திருக்க ஆசை தீயை மூட்டாதா ஆத்தாடி காளை கன்று வாலை மெல்ல ஆட்டாதா ஸ்வ்ள்:தேகம் தழுவி ஒரு யாகம் செய்ய்ய கூடாதா காதோரம் கன்னி பூவும் காதல் வேதம் ஓடாத ஸ்ண்ஸ்:மின்சார மின்னல் ஒன்று மெல்ல மெல்ல பாய ஸ்வ்ள்:மீட்டத வீணை ஒன்று உன் மார்பின் மீது சாய ஸ்ண்ஸ்:புது ராகம் நரம்புகளில் உருவாகும் நொடி பொழுதில் ஸ்வ்ள்:நானே நானே சரணம் சரணம் மடியின் மேேஸ் ஸ்ண்ஸ்:மனதில் யேதோ சலனம் சலனம் மழை வந்தாலே ஸ்ண்ஸ்:பாத கொலுசு கொஞ்சும் பாதம் என்ன பூசெண்டா நான் தீண்டும் அங்கம் எல்லம் திதிகின்ற கர்கண்டா ஸ்வ்ள்:பூவில் குடி இருக்க நீயும் என்ன பொன்ன் வண்டா நான் தானே உன்னை எண்ணி சிந்திக்காத நாள் உண்டா ஸ்ண்ஸ்:ஆகாயம் பொத்துகொண்டு தண்ணீர் விடும்போது ஸ்வ்ள்:ஆகாது என்று சொல்லும் தோட்டம் இங்கு அஏது ஸ்ண்ஸ்:ஒரு பாதி குளிர்ந்ததென்ன மரு பாதி கொதிப்பதென்ன ஸ்வ்ள்:நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே மனதில் அஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே ஸ்ண்ஸ்:மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே மனதில் யேதோ சலனம் சலனம் மழை வந்தாலே ஸ்வ்ள்:ஊர் தூங்கும் ராத்திரி நேரம் இளமனதில் யெத்தனை தாகம் ஊர் தூங்கும் ராத்திரி நேரம் இளமனதில் யெத்தனை தாகம் ஸ்ண்ஸ்:நீராடு இளமயிலே சேவல் கூவும் வரயினிலே ஸ்வ்ள்:நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே ஸ்ண்ஸ்:மனதில் அஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|