மாதாடு மாதாடு பாடல்கள் மற்றும் விவரங்கள்

மாதாடு மாதாடு மல்லிகே
மாதாடு மாதாடு மல்லிகே
கிளி கிளி கிளி
பச்ச பசுங்கிளீ
வழி வழி வழி
விட்டு விலகடி
இடுப்பு மடிப்பில் ஆள மடிக்கும்
ஹெய், வெடவல்லி
மாதாடு மாதாடு மல்லிகே
மாதாடு மாதாடு மல்லிகே
அம்பிகே ரதிகே டெவிகே மெனகே
மாதாடு மாதாடு மல்லிகே
மாதாடு மாதாடு மல்லிகே

பல பல பல ரெண்டு தினம் பல
நிரம் நிரம் நிரம் நீல கண்ணின் நிரம்
பொம்பள மனசு சிரிச்சு பரிச்சு
ஹெய் அருனசலம்
மாதாடு மாதாடு மல்லிகே
மாதாடு மாதாடு மல்லிகே
சின்னைய கண்ணைய செல்லைய சொல்லைய
மாதாடு மாதாடு மல்லிகே
மாதாடு மாதாடு மல்லிகே

அப்பவி ஆனாலும் அடிமெலே அடிவாங்கும்
அடிச்சாலும் ஊர்கூடி ஆஹானு சொல்லுது
என்னது?
மாதாடு மாதாடு மல்லிகே
மாதாடு மாதாடு மல்லிகே
அடிமெலே அடிவாங்கி அனைவரயும் சொக்கவைக்கும்
மெளகாரன் கொண்டுவந்த மிருதங்கம் தான் நீ சொன்னது
மாதாடு மாதாடு மல்லிகே
மாதாடு மாதாடு மல்லிகே

ஒல்லி ஒல்லி சுப்பந்தான்
ஒத்தகாலு கருப்பந்தான்
ஒருகாலும் இருந்தாலும் ஊனுரது மெடையில்தான்
மாதாடு மாதாடு மல்லிகே
மாதாடு மாதாடு மல்லிகே
ஹான் ஒல்லி ஒல்லி சுப்பைய
ஒத்தகாலு கருப்பைய
நீ சொன்ன ஜாடைஎல்லாம்
ஊதுபத்திதான் அஸ்
மாதாடு மாதாடு மல்லிகே
மாதாடு மாதாடு மல்லிகே

தாளம் இல்ல ஆட்டம் அது
தப்பான ஆட்டம் அது
பொம்பளைக்கு புடிக்காத ஆட்டம் அது
என்னது, என்னது?
மாதாடு மாதாடு மல்லிகே
மாதாடு மாதாடு மல்லிகே
சுத்தி சுத்தி ஆடுரது
துட்டி கட்டி ஆடுரது
பொம்பளைக்கு புடிக்காத
சூதாட்டம் தான் அது
சொன்னது
மாதாடு மாதாடு மல்லிகே, ஹொ ஹொ..
மாதாடு மாதாடு மல்லிகே

மூணு பிடி மூணு நிரம்
மூணுகும்மே வெர குணம்
கூண்டுகுள்ளே போட்டதுமே
அத்தனையும் செவப்பு நிரம்
என்ன அது?
மாதாடு மாதாடு மல்லிகே
மாதாடு மாதாடு மல்லிகே
ஹான்
வெதலையும் சுண்ணாம்பும்
வெட்டி வெச்ச கருப்பாக்கும்
ஒண்ணாக செரும்போது
செவக்கிர தாம்புலம்தான் அது
மாதாடு மாதாடு மல்லிெஸ்
மாதாடு மாதாடு மல்லிகே

லெய் லெய் லெய்.. ஐயே.. லெய் லெய் லெய் ம...

ஒருத்தனுக்கு கைகொடுத்த
ஒருத்தனுக்கு கால்கொடுத்த
ஒருத்தரதான் மாரோட
கட்டிகிட்ட பொம்பள
யார் அது?
மாதாடு மாதாடு மல்லிகே
மாதாடு மாதாடு மல்லிகே
ஹான்
வளையலுக்கு கைகொடுப்ப
கொலுசுபோட்ட கால்கொடுப்ப
முந்தாண செலையத்தான்
மாரோட கட்டிகிட்ட, பொம்பள
மாதாடு மாதாடு மல்லிகே
லெய் லெய் லெய் அம்ம..
மாதாடு மாதாடு மல்லிகே

ஒருத்தனதான் கழட்டிபுட்ட
ஒருத்தனதான் கட்டிபுட்ட
ஒருத்தனதான் கையோட வெச்சிகிட்ட பொம்பலே
யார் அது?
மாதாடு மாதாடு மல்லிகே
மாதாடு மாதாடு மல்லிகே
இளங்கன்ன கழட்டிபுட்டு
பசுமாட கட்டிபுட்டு
கையோட வெச்சிருந்த பால் சொம்புதான் அது
வெரெது?
மாதாடு மாதாடு மல்லிெஸ்
மாதாடு மாதாடு மல்லிகே
பலம் பலம் பலம் ரெண்டு பீமன் பலம்
நிரம் நிரம் நிரம் நீல கண்ணின் நிரம்
அவன ஜெயிக்க யாரும் இல்ல
அவந்தானடி அருனசலம்

மாதாடு மாதாடு மல்லிகே
மாதாடு மாதாடு மல்லிகே



அருணாசலம்
திரைப்படத்தின் பெயர்அருணாசலம்
திரைப்பட நடிகர்கள்ரஜினிகாந்த், ரம்பா, சௌந்தர்யா
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்சுந்தர் C
பாடல் வெளியான ஆண்டு 1997
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அள்ளி அள்ளி அனார்கலி மனோ, ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 5:03 படிக்க
அதாண்ட இதாண்ட S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:38 படிக்க
மாதாடு மாதாடு S.P.பாலசுப்பிரமணியம் pazhani bharathi 5:58 படிக்க
நகும்மோ ஹரிஹரன், K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:33 படிக்க
சிங்கமொன்று மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:45 படிக்க
தலைமகனே S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 2:17 படிக்க
தலைமகனே S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 2:15 படிக்க
Theme Music வாத்தியங்கள் கிடைக்கவில்லை 1:24 படிக்க