மலருது மலருது ஒருமனம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
மலருது மலருது ஒரு மனம் மலருது உருகுது உருகுது ஒரு கணம் வளருது பறக்கிரதே உயிர் வானதில் வானதில் சிவக்கிரதே முகம் நாணதில் நாணதில் இவள் உயிர் இருக்கும் இடம் கண்டு பிடிதேன் இதயம் இணைப்பேன் இமையாய் இருப்பேன் வாஆஆஆஆஅ மருகிய பூசெடி மறுபடி பூதது கிறுக்கிய வார்தையும் கவிதையென்றானது நிலவுக்கு வாழ்விலே ஒளி வந்து சேர்ந்தது வா அதிசயம் அதிசயம் இது ஒரு அதிசயம் இருட்டிய மேற்கிலே சூரிய தரிசனம் நட்பு எனும் வானம் தான் வாழ்கை தருதே பாலைவனம் மேல் இண்ட்று மேகம் வருதே பாதி பூத தாமரைப் பூ மீதி பூதது காதல் என்னும் கானல் மாறி கங்கை வார்தது ஒரு வார்தை இல்லை இனி நண்ட்றி சொல்ல நீ நண்பன் இல்லை என் அன்னை போல உன் மனம் சுகம் பெறும் தினம் சந்தொஷமே அதிசயம் அதிசயம் இது ஒரு அதிசயம் இருட்டிய மேற்கிலே சூரிய தரிசனம் கண்ண் சிமிட்டும் பூங்காற்றே எங்கே இருந்தாய் கண்ண் இமைக்குள் நீ தான காது கிடந்தாய் மீண்டும் எந்தன் தேகம் எங்கும் காதல் பூ மழை மௌனம் ஒண்ட்று வார்தையாகி பாடும் காதலை நான் வாழ்ந்து விட்டேன் இந்த ஒரு நொடிக்குள் தொடு வானமே தான் என் கைப் பிடிக்குள் நாம் இனி முழு நில (நாம் இனி முழு நில) விழ கொண்டாடுவோம் (விழ கொண்டாடுவோம்) மலருது மலருது ஒரு மனம் மலருது உருகுது உருகுது ஒரு கணம் வளருது பறக்கிரதே உயிர் வானதில் வானதில் சிவக்கிரதே முகம் நாணதில் நாணதில் இவள் உயிர் இருக்கும் இடம் கண்டு பிடிதேன் இதயம் இணைப்பேன் இமையாய் இருப்பேன் வாஆஆஅ மருகிய பூசெடி மறுபடி பூதது கிறுக்கிய வார்தையும் கவிதையென்றானது நிலவுக்கு வாழ்விலே ஒளி வந்து சேர்ந்தது வா அதிசயம் அதிசயம் இது ஒரு அதிசயம் இருட்டிய மேற்கிலே சூரிய தரிசனம் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|