மதுர கார பொண்ணு பாடல்கள் மற்றும் விவரங்கள்
காக காக்க அவலும் காக நோக நோக அவலும் நோக கோர்க கோர்க இரு கை கோர்க பூக்க பூக்க காதலும் பூக்க மதுரை கார பொன்னு நீ திண்டுக்கல்லு பையன் நான் பழனி பக்கம் ஒதுங்கலாம் பஞ்சாமிருதம் திங்கலாம் மதுரை கார பொன்னு நான் திண்டுக்கல்லு பையன் நீ பழனி பக்கம் பதுங்கலாம் பஞ்சாமிருதம் திங்கலாம் திருப்பூரு பனியன் போல உன்ன நானும் உடுதட்டுமா தஞ்சாவூரு பொம்மையை போல தலையை நானும் ஆட்டட்டுமா வலையாப்பட்டி தவில் உன்ன வலைசு வலைசு அடிக்கட்டுமா காரகுரிசி நாயனம் போல் இழுத்து இழுத்து ஊதட்டுமா காஞ்சிபுரம் போல என்ன நீயும் நெய்யட்டா பத்தாமட பாய போல பாது பாது பின்னட்டா ஈருட்டு கடை அல்வா உன்ன விடிய விடிய கிண்டட்டுமா பன்றுட்டி பலா இது உரிசி உரிசி பூட்டட்டுமா குற்றால துண்டு என்ன உன் இருப்பில் கட்டிக்கடா கும்பகோனம் சீவல் போல வாயில் போட்டு மென்னுகடா மாயவரம் ஓனரப்போல உன்னை நானும் நொருக்கட்டுமா தெங்காசி தென்றலை போல உன்னை தலுவட்டுமா சிவகாசி சீனிவெடி போல உன்ன கொலுதட்டுமா |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|