மணியே மணிக்குயிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்
மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே கொடியே கொடி மலரே கொடி இடையின் நடை அழகே தொட்ட இடம் பூ மணக்கும் துளிர் கரமோ தொட இனிக்கும் பூமர பாவை நீயடி, இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி... ஒஹ்...ஊஒ ! (மணியே மணிக்குயிலே...) பொன்னில் வடித சிலயே ப்ரஹ்மன் படைதான் உனயே வண்ண மயில் போல வந்த பாவயே.. என்ன இனிக்கும் நிலயே இன்பம் கொடுக்கும் கலயே உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே.. கண்ணிமயில் தூண்டிலிட்டு..காதல் தனை தூண்டிவிட்டு எண்ணி எண்ணி யேங்க வைக்கும் யேந்திழயே பெண்ணிவளை ஆதரித்து பேசி தொட்டு காதலித்து இன்பம் கண்ட காரணதால் தூங்கலயே சொல்லி சொல்லி ஆசை வைதேன் கொடி இடயில் பாசம் வைதேன் பூமர பாவை நீயடி, இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி... ஆஅஹ்ஹ்ஹ்....ஆஹ்ஹ்....! கண்ணிமைகளை வருத்தி கனவுகளை துரத்தி என் மனதினால் முடித்த மூக்குத்தி..ஈ..ஈ என்னுயிரிலே ஒருத்தி கண்டபடியெனை துரத்தி அம்மனவள் வாங்கி கொண்ட மூக்குத்தி..ஈ...ஈ கோடி மணி ஓசை நெஞ்சில் கூடி வந்து தான் ஒலிக்க ஓடி வந்து கேட்க வரும் தேவதைகள்... சூட மலர் மாலை கொண்டு தூபமிட்டு தூண்டிவிட்டு கூடவிட்டு வாழ்த்தவரும் வானவர்கள்... அந்தி வரும் நேரமம்மா ஆசை விளக்கேற்றுதம்ம... பூமர பாவை நீயடி, இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி... ஒஹ்...ஊஒ ! (மணியே மணிக்குயிலே...) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|