ப்ரியசகி ஒ ப்ரியசகி பாடல்கள் மற்றும் விவரங்கள்
பிரியசகி ஓ பிரியசகி பிரியசகி என் பிரியசகி வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி தருவேன் பாடல் கோடி தனிமை ஏனடி இலைய தேகம் ஓஓஓ இனைய வேண்டும் இனிய ராகம் ஓஓஓ புனைய வேண்டும் (பிரியசகி)ஸ் காதலன் வீரமிகு ஆன்மகன் ஆன்மகன் காவலை மீரிவரும் நாயகன் நாயகன் பார்வை ஒன்ரு வீசு கன்மனி பூமி தன்னைக் கையில் ஏந்துவேன் வார்த்தை ஒன்ரு பேசு கன்மனி மேகம் போல வானில் நீந்துவேன் வானமும் வையமும் வாழ்த்துமே ஓ பிரியசகி நான் பிரியசகி பிரியசகி உன் பிரியசகி வருவாய் வாசல் தேடி வருந்தும் பூங்கொடி தருவாய் பாடல் கோடி தவிக்கும் பைங்கிலி இலைய தேகம் ஓஓஓ இனைய வேண்டும் இனிய ராகம் ஓஓஓ புனைய வேண்டும் கூண்டிலே காதல் குயில் பாடுது பாடுது கொண்டுபோ கூவி உனைத் தேடுது தேடுது வென்னிலாவைச் சிரையில் வைப்பதா வானம் என்ன வெலியில் நிர்பதா வீரமான நெஞ்சமில்லையா நெஞ்சில் இந்த வஞ்சியில்லையா நீ வரும் பாதையைப் பார்க்கிரேன் ஓ (பிரியசகி) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|