ப்ரிபைட போச்ட்பிட பாடல்கள் மற்றும் விவரங்கள்

வெல்கொமே டொ ஔர் நெட்வொர்க்
ப்ரெச்ஸ் 'ஸ்டர்' டொ ப்ரொகீட்
யௌ கர்ட் ஹச் பீன் அக்டிவடெட்
அல்ல் தெ பெஸ்ட்
தங்க் யௌ ஃபொர் கல்லிங்க் ர்ப்க் கெல்லுலர்

கொடம்பக்கம்
மீனம்பக்கம்
கெளம்பக்கம்
நண்டம்பக்கம்
விருகம்பக்கம்
நுங்கம்பக்கம்

வெ அரே தங்க்ஃபுல் டொ மர்டின் கூபெர்
யார் அது?
அவுருதான் மாமு கெல்லுலர கண்டுபிடிச்சவரு
ஆன்
கூபெர்
சூபெர்

யீஹ் யீஹ் யீஹ் யீஹ்...

சொல்லுங்க
சொல்லுங்க
சொல்லுங்க
கெல்ல் இனில் பேசஸ்

சொல்லுங்க
சொல்லுங்க
சொல்லுங்ஸ்
கெல்ல் இனில் பேசி

ப்ரெபைட்-அ
பொஸ்ட்பைட்-அ
ரோமிங்க்-அ
சொல்லு சொல்லு
நும்பெர் என்ன
சொல்லு சொல்லு
சொல்லு சொல்லு

ப்ரெபைட்-அ
கடலைதான் போட்டுக்கலாம்
பொஸ்ட்பைட்-அ
காதல்தான் பண்ணிக்கலாம்
ரோமிங்க்-அ
ஊர விட்டு ஓடிக்கலாம்

பள பள ஃபிகுரெஉடன்
கல கல கொலௌருங்க
ரகசியமாக பேசிடலாமே
பாக்கிர ஃபிகுருங்க
ப்ரொதெர்-உன்னு சொன்ன்ன
கல்ல் டிவெர்ட்-உம் செஞ்சுக்கலாமே
மச்சினிச்சி குரல் என்றால்
கெல்ல் ஃபொனே தான் ஓண் ஆச்சு
மனைவியின் குரலை எட்ரால்
சுப்ஸ்க்ரிபெர் நொட் ரீச்-உ
கூகூகூ கூ கூ கூபெர்
கண்டு பிடிச்ச கெல்ல் சூபெர்

ப்ரெபைட்-அ
கடலைதான் போட்டுக்கலாம்
பொஸ்ட்பைட்-அ
காதல்தான் பண்ணிக்கலாம்
ரோமிங்க்-அ
ஊஒஹ் யீஹ்

யீஹ் வரவ
யீஹ் வரவ
கெல்ல் தரவ
கெல்ல் தரவ

மாமே
ஐ ல ஐ ல ல
ஐ லெ ச ஐ லெ ச
ஐ ல ஐ ல ல
ஐ லெ ச ஐ லெ ச
வொர்ல்ட் இச் அ கெல்லுலர்

காகிதம் எதர்க்கு
கங்கணம் எதர்க்கு
காதல் தூது சொல்ல
கெல்லுலரே இருக்கு
ஐம்பது பைச
ஸ்ம்ச் இருக்கு
ஐஷ்வர்ய ரை-க்கு
முத்தம் ஒன்று அனுப்பு
உன் காதலியீன்
சிரிப்போலியை கேளு
அதை சேமித்து
ரிங்க் டொனீஐ போடு
அட தாய் தந்தைதான்
காதல் தொல்லை
அந்த தடை ஏதும்
கெல்ல் ஃபொனே-இல் இல்லை
கெல்லுலர்
அழைத்தால்
உன்னை எல்லாம்
பார்க்கும் பார்
கெல்ல்-உ இல்லா
ஆளெல்லாம்
செல்ல காசு ஆளப்ப

கூகூகூ கூ கூ கூபெர்
கண்டு பிடிச்ச கெல்ல் சூபெர்

புதுச சேர்ந்த
ரம்ப நண்பன்
நும்பெர் இருந்தா
ரம்ப அமுத்த சொல்லலாம்
முதல் இரவு
முழுச தெருஞ்சுக்க
மத்ருபூதம் கிட்ட
மெச்சகே அனுப்ப சொல்லலாம்
கெல்ல் இல்லாத இடமே இங்கு இல்லை
கெல்ல் சொல்லாத மொழி ஒன்றும் இல்லை
இனி கெல்ல் ஃபொனெதான் உலகத்தின் எல்லை
கைய்யில் கெல்லோடுதான் பிரக்கும் பிள்ளை
ர்ணா
ட்ணா
கெல்ல் எல்லாம்
உடம்போடு
ர்ப்க் துலையில்
கெல்ல்கள் எல்லம் கையோடு

கூகூகூ கூ கூ கூபெர்
கண்டு பிடிச்ச கெல்ல் சூபெர்

ப்ரெபைட்-அ
கடலைதான் போட்டுக்கலாம்
பொஸ்ட்பைட்-அ
காதல்தான் பண்ணிக்கலாம்
ரோமிங்க்-அ
ஊர விட்டு ஓடிக்கலாம்

பள பள ஃபிகுரெஉடன்
கல கல கொலௌருங்க
ரகசியமாக பேசிடலாமே

மச்சினிச்சி குரல் என்றால்
கெல்ல் ஃபொனே தான் ஓண் ஆச்சு
மனைவியின் குரலை எட்ரால்
சுப்ஸ்க்ரிபெர் நொட் ரீச்-உ
கூகூகூ கூ கூ கூபெர்
கண்டு பிடிச்ச கெல்ல் சூபெர்
கூபெர்
பேஷ் பேஷ்
ரொம்ப சூபெர்

கூபெர்
ரொம்ப சூபெர்


சூரி
திரைப்படத்தின் பெயர்சூரி
திரைப்பட நடிகர்கள்பார்த்திபன், உமா, விக்னேஷ், விஜயலக்ஷ்மி
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
கடுவுலே ஹரிஹரன் கிடைக்கவில்லை 6:27 படிக்க
கண் இமைக்கும் நேரத்துல்ல கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:30 கிடைக்கவில்லை
லபாம நஷ்டமா அனுராதா ஸ்ரீராம், கோரஸ் கிடைக்கவில்லை 5:16 படிக்க
Oh My My ஹரிணி, ஹரிஷ் ராகவேந்தரா கிடைக்கவில்லை 6:03 கிடைக்கவில்லை
ப்ரிபைட போச்ட்பிட கார்த்திக் கிடைக்கவில்லை 5:12 படிக்க
பிரிவெல்லாம் சின்மயீ, ஹரிஷ் ராகவேந்தரா கிடைக்கவில்லை 5:39 படிக்க
வாடி வாடி கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:05 கிடைக்கவில்லை
வானம் குனிந்து மதுமிதா, உதித் நாராயண் கிடைக்கவில்லை 5:33 கிடைக்கவில்லை