போவோமா பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஃப்: போவொமா ஊர்கொலம் பூலொகம் எங்கெங்கும் ஒடும் பொண்ணி ஆரும் பாடும் கானம் நூரும் காலம் யாவும் பேர் இன்பம் காணும் நேரம் அனந்தம் போவொமா ஊர்கொலம் பூலொகம் எங்கெங்கும் ம்:அரமண அன்னக்கிளி தரையில நடப்பது நடுக்குமா அடுக்குமா ஃப்:பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உல்லசுகம் அரன்மன கொடுக்குமா ம்:குலுகுலுகுலு அரையிலே கொஞ்சிக் கொஞ்சி தவுழுது குடிசைய விரும்புமா ஃப்:சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கெடக்குமா ம்:பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு ஃப்:வரப்பு மேடும் வயலொடும் பரந்து போவேன் பாரு ம்:அதிசயமான பெண்தானே ஃப்:புதுசுகம் தேடி வந்தேனே ம்: போவொமா ஊர்கொலம் பூலொகம் எங்கெங்கும் ஒடும் பொண்ணி ஆரும் பாடும் கானம் நூரும் காலம் யாவும் பேர் இன்பம் காணும் நேரம் அனந்தம் போவொமா ஊர்கொலம் பூலொகம் எங்கெங்கும் ஃப்:கொட்டுகிர அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம் ம்:கர்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம் ஃப்:ரத்தினங்கல் தெரிகுது முத்துமனி ஜொலிக்குது நடந்திடு நடையிலே ம்:உச்சந்தல சொழலுது உல்லுக்குல்ல மயங்குது எனக்கொன்னும் புரியல்லே ஃப்:கவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும் ம்:அணைகல் நூரு போட்டாலும் அடங்கிடாம ஓடும் ஃப்:போதும் போதும் ஒம் பாட்டு ம்:பொரப்படப் போரேன் நிப்பாட்டு ஃப்: (போவோமா) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|