பேரு வச்சாலும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
(ம்) பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசஸ் அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும் இந்த பெண்ணோட சகவாசம் மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து கிட்டத் தான் ஒட்டத் தான் கட்டத் தான் அப்பபப்பா (ம்) பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் (ஃப்) அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும் இந்த பெண்ணோட சகவாசம் (ம்) கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம் (ஃப்) காமன் குண்ட்றத்தில் காதல் மண்ட்றத்தில் சேறலாம் சேறலாஸ் (ம்) கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம் (ஃப்) காமன் குண்ட்றத்தில் காதல் மண்ட்றத்தில் சேறலாம் சேறலாம் (ம்) மந்தாரை செடியோரம் கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம் (ஃப்) சந்தோஷம் பெறலாமா ஹொய் அதில் சந்தேகம் வரலாமா (ம்) பந்தக்கால் நட்டு பட்டுப்பாய் இட்டு மெல்லத் தான் அள்ளத்தான் கிள்ளத்தான் அப்பபப்பா (ஃப்) வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் (ம்) ஹேய் அது குத்தால சுக வாசம் அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும் இந்த பெண்ணோட சகவாசம் (ம்) மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து கிட்டத் தான் ஒட்டத் தான் கட்ட தான் அப்பபப்பா (ஃப்) வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் (ஃப்) காதல் மன்னனாம் நீயும் கண்ணனாம் நாளும் ஓர் அலங்காரமா (ம்) தோளில் மெல்லத் தான் தேதி சொல்லத் தான் தோண்ட்றினேன் அவதாரமா (ஃப்) காதல் மன்னனாம் நீயும் கண்ணனாம் நாளும் ஓர் அலங்காரமா (ம்) தோளில் மெல்லத் தான் தேதி சொல்லத் தான் தோண்ட்றினேன் அவதாரமா (ஃப்) கல்யாணம் முடிக்காது நம்ம கச்சேரி தொடங்காது (ம்) கல்லால அணை போட்டு ஹேய் இந்த காவேரி அடங்காது (ஃப்) அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு செடுப்-அ செடுப்-அ எட்டிப்போ அப்பபப்பா (ம்) வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம்....ஹேய்..ஹேய் (ஃப்) அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும் இந்த பெண்ணோட சகவாசம் (ம்) மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து கிட்டத் தான் ஒட்டத் தான் கட்டத் தான் அப்பப்பா (ஃப்) வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் (ம்) அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும் இந்த பெண்ணோட சகவாசம் |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|