பேச மடந்தையே பாடல்கள் மற்றும் விவரங்கள்
பெசமடந்தையே விழி பேசும் சிதிரமே சேலைக் குழந்தையே என் செல்லக் கலவரமே இதயமென்னும் பூ பரிதேன் நரம்பு கொண்டு சரம் தொடுதேன் கையில் கொடுதேன் கன்னே நீ காலில் மிதிதாய் பென்னே பெசமடந்தையே விழி பேசும் சிதிரமே சேலைக் குழந்தையே என் செல்லக் கலவரமே ==== யேழு நிரங்களை எண்ணி முடிக்கும் முன் வானவில் கரைந்தது பாதியிலே மருபடி தொன்றும பார்வையிலே பெண்ணின் மன நிலை கண்டு தெளியும் முன் வாழ்கை முடிந்தது குழப்பதிலே வானம் நடுங்குது மயகதிலே காதலை சொல்லி கரம் குவிட்தேன் கருப்புக்கு பழி என்று கலங்குகிராய் பூஜைக்கு உனக்கு பூப் பரிதேன் பூக்களின் கொலை என்று நடுங்குகிராய் வார்தைகளால் காதலிதேன் ஜாடைகளால் சாகடிதாய் மழை தான் கேடேன் பென்னே இடி மின்னல் தந்தாய் கன்னே பெசமடந்தையே விழி பேசும் சிதிரமே ===== மூங்கில் காடிலே தீயும் அழகுதான் ஆனல் அதை நான் ரசிக்கவில்லை அய்யொ இதயம் பொருக்கவில்லைஸ் கொபம் மூள்கையில் நீயும் அழகு தான் ஆனல் அதை நான் சுகிக்கவில்லை சகியே என் மனம் சகிக்க வில்லை உன் சினம் கண்டு என் இதயம் உடம்புக்கு வெளியே துடிகுதடி உன் மனம் இரண்டாய் உடைந்ததென்று என் மனம் நான்காய் உடைந்ததடி விதை உடைந்தால் செடி முளைக்கும் மனம் உடைந்தால் புல் முளைக்கும் தண்டனை என்பது எளிது உன் மௌனம் வாளினும் கொடியது ===== பெசமடந்தையே விழி பேசும் சிதிரமே சேலைக் குழந்தையே என் செல்லக் கலவரமே |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|