பூங்கொடிதான் பாடல்கள் மற்றும் விவரங்கள்
பூங்க்கொடி தான் பூத்ததம்மா பொன் வண்டு தான் பார்ததம்மா பாடெடுக்க, தாமதிக்க வாடைக்காற்று பூபரித்து பொனதம்மா பூங்க்கொடி தான் பூத்ததம்மா பொன் வண்டு தான் பார்ததம்மா ஆஅசைக்கு தாள் போட்டு அடைத்தென்ன லாபம் ஆதுதானே குடம் தன்னில் எரிகின்ற தீபம் மந்தோடு திரை போடு மரைகின்ற மோகம் மழைனீரை பொழியாமல் இருக்கின்ற மேகம் ஸிலருக்கு சில நேரம் துனிச்சல்கள் பிரக்காது துனிச்சல்கள் பிரகாமல் கதவுகள் திரக்காது காடாத காதலெல்லாம், மீடாத வீனையை போல் பூங்க்கொடி தான் பூத்ததம்மா பொன் வண்டு தான் பார்ததம்மா பாடெடுக்க, தாமதிக்க வாடைக்காற்று பூபரித்து பொனதம்மா பூங்க்கொடி தான் பூத்ததம்மா பொன் வண்டு தான் பார்ததம்மா தாய்கூட அழுகின்ற பில்லைகுத்தானே பசியென்று பரியோடு பாலூட வருவாள் ஊன் வீடு கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால் தான் முகம் காடும் இங்கே மனதுக்குல் பல கொடி நினைவுகல் இருந்தாலும் ஊதடுகல் திரந்தால் தான் உதவிகல் பெரக்கூடும் கொழைக்கு காதலென்ன, ஊமைக்குப் பாடலென்ன ஓ... பூங்க்கொடி தான் பூத்ததம்மா பொன் வண்டு தான் பார்ததம்மா பாடெடுக்க, தாமதிக்க வாடைக்காற்று பூபரித்து பொனதம்மா பூங்க்கொடி தான் பூத்ததம்மா பொன் வண்டு தான் பார்ததம்மா |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|