பூங்காற்றே பாடல்கள் மற்றும் விவரங்கள்
பூங்காட்ற்றே தீண்டாதே என் நெஞ்சை தூண்டாதே பூவிழி மாதிவல் நீ தொடும் போதிவல் போராடும் யென்னங்கல் தாங்கதே என் பொன்மேனி கன்மூடி தூங்கதே (பூங்காட்ற்றே) வெல்லி ரத மேகமே செல்லுகின்ற போதிலே யென்னருமை மன்னனை கண்டு வருவாய் கன்னி இலம் பூங்கொடி காதல் யெனும் வியாதியில் துன்பம் படும் சேதியை சொல்லி வந்து சேருவாய் தேகத்தில் மோகத் தீ ஆராமல் தீண்டிடும் சூடத்தில் தேகத்தின் மாடத்தில் என் கன்னன் கை சேர சொல்வாயேஸ் அடி என் பூஜை நீ சொல்ல செல்வாயோ (பூங்காட்ற்றே) கன்னனவன் காலடி கண்டு தினம் சேரடி என்றும் உந்தன் பாதையில் இன்பங்கலடி கங்கை நதி போலவே மங்கை மனம் ஓடுதே பொங்கி பல ராகமே இந்த மனம் பாடுதே பல்லாக்கில் ஊர்கோலம் போஹாதோ மாதிவல் மானினம் பூவிதழ் தேனினம் உன்னாமல் யேங்காதோ யென்னுல்லம் இனி யென்னோடு ஒன்றாகும் உன்னுல்லம் (பூங்காட்ற்றே) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|