புல்லாங்குழல் மொழி பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஸ்ப்ப்: புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ் என பூவை இதழ் முத்து சிமிழ் சிமிழ் சிமிழ் என வந்தாள் காவடி சிந்தாள் (2) வ்ஜ்: கண்ணன் கருமுஹில் குழல் குழல் குழல் என காதல் முஹம் மதி நிழல் நிழல் நிழல் என சொன்னான் காவியக் கண்ணான்...(2) (புல்லாங்குழல்) ஸ்ப்ப்: புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ் என பூவை இதழ் முத்து சிமிழ் சிமிழ் சிமிழ் என வந்தாள் காவடி சிந்தாள் ஸ்ப்ப்: பாவை இளமனம் சுகம் சுகம் சுகம் என நாளை ஒரு தினம் வரும் வரும் வரும் என பார்த்தாள்...கண் பூத்தாள்... பார்த்தாள் பார்த்த கண் பூத்தாள் வ்ஜ்:மோஹம் எனும் கனல் அணை அணை அணை என த்யாகம் எனும் புனல் மழை மழை மழை என பொழிந்தான்...தன்னை மரந்தான் பொழிந்தான் த்யாகத்தில் நனைந்தான் ஸ்ப்ப்:வெள்ளை மல்லிகைகள் சிந்தும் புன்னகையில் விரஹமும் தனிமையும் மரைத்திருந்தாள் வ்ஜ்:வெள்ளை மல்லிகைகள் சிந்தும் புன்னகையில் இருவரும் உலகினை மரந்திருந்தார் ஸ்ப்ப்:புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ் என பூவை இதழ் முத்து சிமிழ் சிமிழ் சிமிழ் என வந்தாள் காவடி சிந்தாள் வ்ஜ்:கண்ணன் கருமுஹில் குழல் குழல் குழல் என காதல் முஹம் மதி நிழல் நிழல் நிழல் என சொன்னான் காவியக் கண்ணான்.. ஸ்ப்ப்: தென்றல் நடந்தது சிலு சிலு சிலு என டஏகம் குளிர்ந்தது குளு குளு குளு என மேகம் யாத்திரை போகும்... வ்ஜ்: கோடைக்கானலில் சிரு சிரு பனித் துளி பன்னீர் தெளித்தது குரு குரு எனும்படி பூவும் பஞ்சணை போடும் ஸ்ப்ப்:அந்த வானிலவு...இன்று தேனிலவு... அழகிய ஒளிமழை அமுதங்களே...ஹேய் வ்ஜ்:அந்த வானிலவு...இன்று தேனிலவு... அழகிய ஒளிமழை அமுதங்களே.. ஸ்ப்ப்: புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ் என பூவை இதழ் முத்து ச்மிழ் சிமிழ் சிமிழ் என வந்தாள் காவடி சிந்தாள் (2) ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்.... |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|