புன்னை வந்து பாடல்கள் மற்றும் விவரங்கள்

புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உரவாடு

வேங்க்குழலின் ஓசை எழ
பாய் விரிக்கும் ஆசை எழ
மார்மீதும் தோள்மீதும்
சாய்ந்திருக்க
ஒஹ்..பாலாரும் தேனாரும்
பாய்ந்திருக்க

புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு

மைப்பூசும் கண்ணொடும் பேசும்
நியரம் இன்று
அதை பொய்ப்பேச வைக்கதே
இங்கு நாணம் என்று
அம்மாடி ஆகத வேகம்
நெஞ்சில் கொண்டு
என்னை அள்ளாதே ஆவரம்பூவும்
நானும் ஒன்று
கண் வைத்த பின்னாலே
கை வைக்க கூடாதா
கை வைத்தால் அங்கங்கே
மின்சாரம் ஓடாதா
என்னென்ன ஆனால் என்ன
ஆவல் கொண்ட போது
என்றாலும் எல்லைக்குள்ளே
நின்றால்தானே மாது

மார்மீதும் தோள்மீதும்
சாய்ந்திருக்க
ஒஹ்..பாலாரும் தேனாரும்
பாய்ந்திருக்க

புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
முல்லை வனத்து குளிரே நஸ்
என்னை அணைத்து உரவாடு

என் மீது தூரல்கள் போட
மீகம் வர
அட அப்போது ராசாவே உந்தன்
மோகம் வர
முப்பலுக்கப்பாலும் போகும்
எண்ணங்களே
ஒரு முத்தாரம் வைத்தாலும்
போதும் கன்னத்திலே
நீ ஒன்று வைத்தாலே
நான் ஒன்று வைப்பேனே
நெஞ்சத்தை நெஞ்சோடு
நான் வைத்து தைப்பேனே
மிச்சத்தை மீதம் தன்னை
மாலை இட்டு பார்ப்போம்
இன்பத்தை நானும் நீயும்
அள்ளி அள்ளி சேர்ப்போம்

மார்மீதும் தோள்மீதும்
சாய்ந்திருக்க
ஒஹ்..பாலாரும் தேனாரும்
பாய்ந்திருக்க

முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உரவாடு
வேங்க்குழலின் ஓசை எழ
பாய் விரிக்கும் ஆசை எழ
மார்மீதும் தோள்மீதும்
சாய்ந்திருக்க
ஒஹ்..பாலாரும் தேனாரும்
பாய்ந்திருக்க

புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உரவாடு

முத்து காலை
திரைப்படத்தின் பெயர்முத்து காலை
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்சௌந்டரியன்
பாடல் வெளியான ஆண்டு 1994
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அந்த காஞ்சி S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:59 கிடைக்கவில்லை
எங்கே வெப்பாரு S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:51 கிடைக்கவில்லை
நல்ல காலம் S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:27 கிடைக்கவில்லை
புன்னை வந்து S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:58 படிக்க
வழி இல்லை கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:40 கிடைக்கவில்லை