பிறக்கும் போதும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
பிரக்கும்போதும் அழுகின்றாய்..... இரக்கும்போதும் அழுகின்றாய்...... பிரக்கும்போதும் அழுகின்றாய் இரக்கும்போதும் அழுகின்றாய் ஒருனாலேனும் கவலை இல்லாமல் சிரிக்க மரந்தாய் மானிடனே ஒருனாலேனும் கவலை இல்லாமல் சிரிக்க மரந்தாய் மானிடனே (பிரக்கும்போதும்) இரவின் கன்னீர் பனித்துலி என்பார் முகிலின் கன்னீர் மழை என சொல்வார் இரவின் கன்னீர் பனித்துலி என்பார் முகிலின் கன்னீர் மழை என சொல்வார் இயர்கை அழுதால் உலகம் செழிக்கும் மனிதன் அழுதால் இயர்க்கை சிரிக்கும் (பிரக்கும்போதும்) அன்னையின் கையில் வாழுவது இன்பம் கன்னியின் கையில் சாய்வது இன்பம் தன்னை அரிந்தால் உன்மையில் இன்பும் தன்னலம் மரந்தால் பெரும்பெரின்பம் பெரும்பெரின்பம்....... (பிரக்கும்போதும்) |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|