பாரதிக்கு கண்ணம்மா(1) பாடல்கள் மற்றும் விவரங்கள்
பரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா பரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா பரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே ஒருனால் விழிகள் பார்த்தது என் வாழ்னாள் வசந்தம் ஆனது என் இலையுதிர்காலம் போனபோது உன் நிழலும் இங்கே பூக்குது பரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா ஐயையோ தீயை எந்தன் நெஞ்சில் வைத்தாளே அம்மம்மா சொர்கம் ஒன்ரை வாங்கி தந்தாளே தட்ட தட்டா... ஹே... கல்லைத்தான் தட்ட தட்ட சிர்பம் ஒன்று பிரக்கும் கங்கள்தான் தட்ட தட்ட உள்ளம் திரக்கும் அவள் பேரைக்கேட்டு வந்தால் என் உயிரில் பாதி தருவேன் அவள் உயிரைக்கேட்டு வந்தால் என் உயிரின் மீதி தருவேன் வீசுகின்ற காற்ேஸ் நில்லு வெண்ணிலாவின் காதில் போய்ச் சொல்லு (பரதிக்கு) பூட்டுக்கும் பூட்டைப் போட்டு மனதை வைத்தேனே காற்றுக்குள் பாதை போடும் காற்றாய் வந்தாயே தததத...தா...தத்ததா... உன்னோடு உலகம் சுற்றக் கப்பல் வாங்கட்டுமா உன் பேரில் உயியரை உனக்கு உயிலும் எழுதட்டுமா நான் பரவையாகும்போது உன் விழிகள் அங்கு சிரகு நான் மீங்கலாகும்போது உன் விழிகள் கங்கையாரு பூக்கலுக்கு நீயே வாசமடி... புன்னகைக்கு நீயே தேசமடி (பரதிக்கு) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|