பல்லாங்குழி பாடல்கள் மற்றும் விவரங்கள்
பல்லாங்குழியின் வட்டம் பார்தேன் ஒற்றை நாணயம் புல்லாங்குழலின் தொளைகள் பார்தேன் ஒற்றை நாணயம் துடிக்கும் கண்களில் கண்மணி பார்தேன் கடிகாரதில் நேரம் பார்தேன் செவந்தி பூவில் நடுவில் பார்தேன் தேசிய கொடியில் சக்கரம் பார்தேன் இரவில் ஒருனாள் பௌர்னமி பார்தேன் ஒற்றை நாணயம் ச ரெ ச ம க ரெ ம... (பல்லாங்குழியின்...) அடி காலம் முழுவதும் காதிருப்பேன் நீ காணும் இடதினில் பூதிருப்பேன் அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும் எந்தன் அன்பு சேர்ந்திருக்கும் நெஞ்சில் வைது காதிரு தங்க ஆபரணம் ஒன்றும் தேவயில்லை இந்த நாணயம் போதாத தழுவும் மனதை குங்கும சிமிழில் பதுக முடியாத செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே பல சில்லரை சிதரிவிடும் செலவு செய்ய நினைதால் கூட இதயம் பதறிவிடும் (பல்லாங்குழியின்...) அட நேற்று நடந்தது நாடகம நீ காசு கொடுதது சூசகம ஸ் அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு என்ன சொல்ல காசு தந்தாய் எண்ணி எண்ணி பார்கிறேன் அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே இந்த நாணயம் ஓர் சாட்சி இருக்கும் உயிரே உனக்கு உபயம் எதற்கு ஆராய்சி இந்த நாணயதில் உன்னை பார்திருப்பேன் பிறர் பார்கவும் விட மாட்டேன் கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன் (பல்லாங்குழியின்...) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|