படைத்தான் போஒமியை இறைவன் பாடல்கள் மற்றும் விவரங்கள்
படைதான் பூமியை இறைவன் அதில் பொங்கி வழிந்தது அழகு ஆடை படைதான் பிறகு தன் அழகை இழந்தது உலகு (படைதான்) அழகை இழந்த உலகம் மீண்டும் மலர்தது எப்போது அழகிய பெண்ணம் யேவாள்தன்னை படைதான் அப்போது காதல் என்பது என்ன - அது கண்கள் பிடிக்கும் வாடை பெண்மை என்பது என்ன - அது ஆண்களின் நாட்டிய மேடை (படைதான்) மஞ்சள் பூசும் பெண்களுகென்றொரு நெஞ்சதை வைதான் நெஞ்சதில் ஆடவர் கொஞ்சி மகிழ்ந்திட மஞ்சதை வைதான் குடும்பம் எதுக்கு சிர்-உ - அது கொ-ஒபெராடிவே ஸ்டொரே-உ இல்லறம் என்பது என்ன - அது இருவர் அமைதிடும் கோவில் ஆணும் பெண்ணும் ஒன்றை சேர்ந்து ஆனதுதானே உலகம் அதனால்தானே உலகம் முழுதும் மூண்டது பெரும் கலகம் (படைதான்) |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|