பகலென்றும் இரவென்றும் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஸ்ப்ப் - பகலென்றும் இரவென்றும்
பூமியிலே நடமாடும்
நீ பௌர்னமி என்ன் காதலி
பகலென்றும் இரவென்றும்
பூமியிலே நடமாடும்
நீ பௌர்னமி என்ன் காதலி

ஊற் - ஜிலு ஜிலு ஓடையிலே
செவ்வந்தி ஆடியயில்லே
ஜிலு ஜிலு ஓடையிலே
செவ்வந்தி ஆடியயில்லே
நீரில் தாலம் அலை போடுது
நீரில் தாலம் அலை போடுது

(பகலென்றும்)

ஸ்ப்ப் - டெவ ரகசியத்தை
போல அதிசயத்தை
நிகழ்த்தி காட்டுகின்ற கங்கல்
திராட்சை பழரசத்தில்
போதை மகத்துவத்தை
புதைத்து வைத்திருக்கும் இதழ்கல்
டெவ ரகசியத்தை போல அதிசயத்தை
நிகழ்த்தி காட்டுகின்ற கங்கல்
திராட்சை பழரசத்தில்
போதை மகத்துவத்தை
புதைத்து வைத்திருக்கும் இதழ்கல்

ஊற் - எனை நோக்கி தூவும் உன் வார்த்தை பூக்கல்
எனை நோக்கி தூவும் உன் வார்த்தை பூக்கல்
நெஞ்ச குலத்தில் தேங்கி கிடக்கும் நினைவை வருடாதோ
நெஞ்ச குலத்தில் தேங்கி கிடக்கும் நினைவை வருடாதோ

ஸ்ப்ப் - ஜிலு ஜிலு ஓடையிலே
செவ்வந்தி ஆடியயில்லே
நீரில் தாலம் அலை போடுது

ஊற் - தென்னங்க்கீட்ற்று தனை
நடனம் ஆட சொல்லி
ஜதிகல் சொல்லுகின்ற தென்றல்
பாவை மேனி தனை
நானம் கொல்ல சொல்லி
ஜாலம் செய்கின்ற ஆங்கல்
தென்னங்க்கீட்ற்று தனை
நடனம் ஆட சொல்லி
ஜதிகல் சொல்லுகின்ற தென்றல்
பாவை மேனி தனை
நானம் கொல்ல சொல்லி
ஜாலம் செய்கின்ற ஆங்கல்

ஸ்ப்ப் - வேல் போன்ற விழிகல் என் நெஞ்சில் பாய
வேல் போன்ற விழிகல் என் நெஞ்சில் பாய
காயம் வரவில்லை மோகம் வலருது மாயம் தான் என்ன
காயம் வரவில்லை மோகம் வலருது மாயம் தான் என்ன

ஸ்ப்ப் - ஜிலு ஜிலு ஓடையிலே
செவ்வந்தி ஆடியயில்லே
நீரில் தாலம் அலை போடுது

(பகலென்றும்)


தங்கைக்கோர் கீதம்
திரைப்படத்தின் பெயர்தங்கைக்கோர் கீதம்
திரைப்பட நடிகர்கள்T ராஜேந்தர்
இசைஅமைப்பாளர்விஜய T. ராஜேந்தர்
திரைப்படத்தின் இயக்குனர்விஜய T. ராஜேந்தர்
பாடல் வெளியான ஆண்டு 1983
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
தினம் தினம் கோரஸ், S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:40 படிக்க
இது ராத்திரி நேரம் B.S. சசிரேகா, S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:49 படிக்க
பகலென்றும் இரவென்றும் B.S. சசிரேகா, S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:57 படிக்க
தங்க நிலவே S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:55 படிக்க
தண்ணியில்ல மீனை போலே LR. அஞ்சலி T.Rajendar 5:03 படிக்க
தட்டிபர்தேன் T.R. ராஜேந்தர் T.Rajendar 4:48 படிக்க
எ மச்சி மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:34 கிடைக்கவில்லை