நேற்று நீ சின்ன பாப்ப்பா பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம்:நெற்று நீ சின்ன பப்பா.. இன்று நீ அப்பப்பா..
ஆயிரம் கண் ஜாடையோ
காதல் என்ற செய்தி சொல்ல தூது வந்ததோ

ஃப்:நெற்று நீ செல்ல கண்ணன்..
ம்:ஆஹா..
ஃப்:இன்று நீ காதல் மன்னன் ..
ம்:ஹையோ..
ஃப்:ஆயிரம் கண் ஜாடையோ
காதல் என்ற செய்தி சொல்ல தூது வந்ததோ

ம்:தங்க முகமே நீ தரையில் வந்த வெண்ணிலா
ஜிங்க்கிரிச்சான் ஜிங்க்கிரிசான் ஜிங்க்கிரிகிச்சான் கிச்சான் க்யான்
கன்னி மலரே நீ மலர்ந்ததென்ன கண்ணிலா
ஃப்:மெள்ள வா அள்ளவா கையணைத்துக் கொள்ளவா
ம்:பிள்ளை போலே மழலை பேச
மடியிலே கொஞ்சவா மாலை நெரமல்லவா
ஃப்:பொழுதெல்லாம் தழுவலாம்
இரவெல்லாம் அன்பு ஊஞ்சலாடலாம்

ம்:நெற்று நீ சின்ன பப்பா.. இன்று நீ அப்பப்பா..
ஃப்:ஆயிரம் கண் ஜாடையோ
காதல் என்ற செய்தி சொல்ல தூது வந்ததேஸ்

ம்:அஞ்சு விரலால் நான் தொட்டபோது எப்படி
ஜிங்க்கிரிச்சான் ஜிங்க்கிரிச்சான் ஜிங்க்கிரிகிச்சான் கிச்சான் க்யான்
அந்த சுகமே நீ சொர்கம் என்று சொல்லடி
இன்பமே கொஞ்சமோ கர்பனைக்கு பஞ்சமோ
ம்:இளைய கன்னி பள்ளி கொள்ள
தொட்டிலே போடவோ என்ன பாட்டு பாடவோ
ஃப்:ஆண் குயில் பாடலில் பூங்க்குயில் போதை கொண்டு துள்ளலாம்

ம்:நெற்று நீ சின்ன பப்பா.. இன்று நீ அப்பப்பா..
ஆயிரம் கண் ஜாடையோ
காதல் என்ற செய்தி சொல்ல தூது வந்ததோ

ஃப்:நெற்று நீ செல்ல கண்ணன்..
ம்:ஆஹா..
ஃப்:இன்று நீ காதல் மன்னன் ..
ம்:ஹையோ..
ஃப்:ஆயிரம் கண் ஜாடையோ
காதல் என்ற செய்தி சொல்ல தூது வந்ததோ

ம்: லலலாஆ லாஅலலலாஅ



மேஜர் சந்திரகாந்த்
திரைப்படத்தின் பெயர்மேஜர் சந்திரகாந்த்
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்K. பாலச்சந்தர்
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்2
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
காண கண் கோடி வேண்டும் P.சுசீலா கிடைக்கவில்லை 3:24 கிடைக்கவில்லை
நேற்று நீ சின்ன பாப்ப்பா P.சுசீலா Vaali 4:08 படிக்க