நீ சந்தனம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
நீ சந்தனம் பூசிய சென்பகமே லலலலலல உன் மௌனமமும் இன்னிசை சண்டங்கலே லலலலலல ஒரு குரையும் இல்லா பேர் அழகே உன் கொபம் கூட ஒரெ அழகே உன்னை மோதும் பனி காற்றும் உரையதொ டெவதையே டெவதையே உன் வார்தைகள் கார்திகை டீபங்கலே கண் இமைகும் வெனிலவே உன் நாணங்கள் மர்கழி கொலங்களே கொலங்களே நீ சந்தனம்... முல்லை மலரில் உளி எடுது தென்றல் காதை செதுகி சிலையாய் உனை வடிதான் அந்தி வெயிலை அள்லி எடுது உந்தன் மேனியில் வன்னம் அழகாய் தீடிவிட்டன் கொலுசுகல் சொல்வதை மொழி பெயர்தால் தமிழ் இன்ன்னொரு கவியம் பார்திடுமய் உன்னை உடிதிய ஆடை செய்தது 1000 கொடி புணியமய் அதிசயமே அதிசயமே உனை பென் எனவய் பூமியில் இரைவன் படைதுவிடான் இமைதிட மரந்து பார்து நின்றான் அழகிய அஜந்த சிர்பம் எல்லாம் உன்னை பார்தால் உயிர்தெழுமய் நீ சந்தனம்.... உந்தன் கூந்தல் தங்க ஊஞ்சல் அதில் ஆடிடதானய் பூகல் மலர்கிரது அதி காலை உனை பொல ஒரு புன்னகை செய்ய நாளும் முயல்கிரது பைங்கிளி உனிரு பதங்கல் தீண்டிட புல்வெளி எல்லம் தவம் கிடக்கும் கன்மனி உனகொரு கைகுட்டை வழங்கிட தமரி பூ தான் இதழ் விரிகும் பூங்கொடியே பூங்கொடியே உன்னை பார்தவுடன் வெயிலும் பனியாய் குலிர்கிரதய் கதிரும் நிலவாய் தெரிகிரதய் பண்டிகை காலம் பொல் இந்த பூமியை மாற்றிய டெவதையே நீ சந்தனம் பூசிய... |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|