நீ எங்கே 2 பாடல்கள் மற்றும் விவரங்கள்
நீ எங்கே, என் நினைவுகள் அங்கே நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதி கரையில் (நீ) பிறப்பிடம் வேராய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனம் அல்லவா ஆயிரம் காலம் ஆன பின்னாலும் வாழும் காதல் உறவல்லவா (நீ) நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு மாததில் ஒரு முறை மறைவதுண்டு ஆசை நிலவும் காதல் மலரும் காலங்கள் தோறும் வளர்வதுண்டு (நீ) |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|