நீயே சொல் பாடல்கள் மற்றும் விவரங்கள்
நீயே சொல் உன் முதம் விழுந்து மோகம் அடங்கும நீயே சொல் உன் எசில் விழுந்து தீயும் மரையும? நீயே சொல் உன் முதம் விழுந்து மோகம் அடங்கும நீயே சொல் உன் எசில் விழுந்து உன் தீயும் மரையும? விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியது விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி குறையாது பூமியில் சேர்ந்த இடங்களில் நதிகள் கிடையது காதலி பல இடங்களில் விதிகள் கிடையது ஒஹ்ஹ்.. நீயே சொல் என் முதம் விழுந்து உன் மோகம் அடங்கும நீயே சொல் என் எசில் விழுந்து உன் தீயும் அணையும? நீயே சொல் என் முதம் விழுந்து உம் மோகம் அடங்கும நீயே சொல் என் எசில் விழுந்து உன் தீயும் அணையும? === போர்வைக்குள் பூ பூக்க வெய்க வா வா வேர்வைக்குள் விவசாயம் செய்ய வா வாஅ மஞ்சதை பறிமாற வேண்டும் வா வா மரியதை தெரியத முதம் தா தா கட்டில் மேல் என்ன பண்பாடு காதல காதல் வேர்கள் தொடு தொடு நூரு முறை தொட்டு வைகிரேன் நுனி நாகில் தோட்டு வைகிரேன் உயிர் மட்டும் விட்டு வைகிரேன் கண்ண் தூங்கமல் விடிய வைகிரேன் அசதை விலக வைகிராய் வெட்கதை கரைய வைகிராய் ஆடைகளை நெகிழ வைகிராய் இனிமேல் இணைக்கம் செய் முதாட நீயே சொல் என் முதம் விழுந்து உன் மோகம் அடங்கும நீயே சொல் என் எசில் விழுந்து உன் தீயும் அணையும? நீயே சொல் என் முதம் விழுந்து உன் மோகம் அடங்கும நீயே சொல் என் எசில் விழுந்து உன் தீயும் அணையும? === உடலை போல் அழகான பண்டம் இல்லை உதவாத பாகங்கள் இங்கு இல்லை வாயோடு வாய் வந்து கொஞ்சும் லீலை வலியாலே இன்பங்கள் செய்யும் லீலை மூங்கில் நீர் பருகும் முயல் பொலே உனது உடல் மீது உததும் பறவுதூஊ இப்படியே உயிரும் இனிக்கும இவ்விதமே சொர்கம் கிடைக்கும இக்கணமே செது விடடும உன் ஜீவன் அவள் வலி பொறுக்கும இது போலே சமயம் வாய்க்கும என் மடியில் இமையும் சரியும என் உயிரில் மலைகள் உருகும பூமி கடந்து எங்கு போவம நீயே சொல் உன் முதம் விழுந்து உன் மோகம் அடங்கும நீயே சொல் உன் எசில் விழுந்து உன் தீயும் மறையும? நீயே சொல் உன் முதம் விழுந்து உன் மோகம் அடங்கும நீயே சொல் உன் எசில் விழுந்து உன் தீயும் மறையும? விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியது விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி குறையாது பூமியில் சேரும் இடங்களில் நதிகள் கிடையது காதலி பல இடங்களில் விதிகள் கிடையது லெதத் த உன் முதம் விழுந்து உன் மோகம் அடங்கும நீயே சொல் உன் எசில் விழுந்து உன் தீயும் மறையும? (ஹும்மிங்க்) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|