நினைத்து நினைத்து (female) பாடல்கள் மற்றும் விவரங்கள்
ப்லீசே நோட் ஒனே இன் தெ ப்ரக்கெட்ஸ் இஸ் சொங்க் பி தெ கிர்ல்.. அண்ட் தெ ஒதெர் இஸ் பி தெ பொய். நினைது நினைது பார்தேன் [நினைது நினைது பார்தாய்] நெருங்கி விலகி நடந்தேன் [நேருங்கி அருகில் வருவேன்] உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஒஹ் [ஊன்னால் தானாஎ நானே வாழ்கிறேன் ஒஹ்] உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் [உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்] எடுது படிது முடிக்கும் முன்னே [எடுது படிது முடிக்கும் முன்னே] எரியும் கடிதம் எதற்கு பெண்ணே? [எரியும் கடிதம் உனக்கு கண்ணேய்] உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஒஹ் [உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஒஹ்] உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் [உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்] அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் [அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்] உன்னை கேட்கும் எப்படி சொல்வேன் [நமது கதயின் காலம் சொல்லும்] உதிர்ந்து போன மலரின் மௌனம? [உதிர்ந்து போன மலரின் வாசமா] தூது பேசும் கொலுசின் ஒலியை [தூது பேசும் கொலுசின் ஒலியை] அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்? [அறைகல் முழுதும் வாண்டுகல் சொலும்] உடைந்து போன வளையல் பேசும? [உடைந்து போன வளையலின் வண்ணமஹ்] உள்ளங்கையியல் வெப்பம் சேர்க்கும் [உள்ளங்கையியல் வெப்பம் சேர்க்கும்] விரல்கள் இன்று எங்கே? [விரல்கல் உந்தன் கையில்] தோளில் சாய்ந்து கதைகள் பேச [தோளில் சாய்ந்து கதைகள் பேச] முகமும் இல்லை இங்கே [நமது விதியில் இல்லை] முதல் கனவு முடியும் முன்னமே [முதல் கனவு பொதுமெய் காதலா] தூக்கம் கலைந்ததெய் [கங்கல் திரந்திடு] (நினைது நினைது...) [(நினைது நினைது...)] பேசி போன வார்தைகள் எல்லாம் [பேசி போன வார்தைகள் எல்லாம்] காலம் தோறும் காதினில் கேட்கும் [உனது பேசில் கலந்தெய் இருக்கும்] சாம்பல் கறையும் வார்தை கறையும? [உலகம் அழியும் உருவம் அழியுமஹ்?] பார்து போன பார்வைகள் எல்லாம் [பார்து போன பார்வைகள் எல்லாம்] பகலும் இரவும் கேள்விகள் கேட்கும் [பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்] உயிரும் போகும் உருவம் போகும? [உன்னது விழிகல் யீனை மரக்குமஹ்] தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே [தொடர்ந்து வந்த நிழலிம் பிம்பம்] தீயில் சேர்ந்து போகும் [வந்து வந்து பொகும்] திருட்டு போன தடயம் பார்தும் [திருட்டு போன தடயம் இருந்தும்] நம்பவில்லை நானும் [திரும்பி வருவேன் நானும்] ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் [ஒரு தருணம் யீனட காதல] என்றே வாழ்கிறேன் நானும்.... [உன்னில் வாழ்கிரேன்] |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|