நினைத்தது யாரோ பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஃப்:நினைதது யரோ நீ தானே ஃப்:நினைதது யரோ நீ தானே தினம் உன்னை பாட நான் தானே பாட்டு புது தலிவனும் நீ ஏடுபது கலைக்ன்யனும் நீ ஏற்றுக்கொள் என்னை என் உயிரே..... ஃப்:நினைதது யரொ நீ தானே தினம் உன்னை பாட நான் தானே ஃப்:இணைந்தபுரம் பரந்ததென்ன இமைகள் கண்கள் மரந்ததென்ன நடந்த கதை நினைவில்லையோ நான் உனை சேர மனம் இல்லையோ இரு வழி பாதை ஒரு வழி போகும் இனி வரும் காலம் இருவரை சேர்கும் மனம் தரவேண்டி தவம் இருந்தேன் வழியினில் பார்து கண்ண் திரந்தேன் பதில் தர வெண்டும் அன்பே ம்:நினைபது நான் தான் நீ இல்லையே மரந்தது நீ தான் நான் இல்லையே ம்:வாழ்கை இங்கே கனவுகள் தான் கனவுக்குள் ஏது ஒரே கனவு? கவிதை எல்லாம் வார்தைகள் தான் வர்தையில் ஏது கானல் வரி மயகத்தில் வாழ்ந்தேன் மங்கையின்னாலே மருபடி தெளிந்தேன் மடுவினில் நானே இனி மெல் எந்தன் புதிய வழி இதுதான் என்று புரிந்ததடி என்னை தொடராதே பெண்ணே ம்:நினைபது நான் தான் நீ இல்லையே மரந்தது நீ தான் நான் இல்லையே நினைபது நான் தான் நீ இல்லையே மரந்தது நீ தான் நான் இல்லையே நீ தானே மரந்தாலும் நினைவினில் நான் அழிந்தாலும் நடந்தது யாவும் நடந்தவை தான் நினைபது நான் தான் நீ இல்லையே மரந்தது நீ தான் நான் இல்லையே |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|