நாளை இந்நேரம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
நாளை இன்னேரம் கொட்டு மத்தளம் நாதஸ்வரம் கேட்குமடி அட என்னப்ப சும்ம பத்துகிட்டு இருக்க ஏதாவது வாசி நாளை இன்னேரம் கொட்டு மத்தளம் நாதஸ்வரம் கேட்குமடி நாளை இன்னேரம் கொட்டு மத்தளம் நாதஸ்வரம் கேட்குமடி நாளை இன்னேரம் கொட்டு மத்தளம் நாதஸ்வரம் கேட்குமடி சங்கு கழுத்தில் மூணு முடிச்சு உன்ன கட்டி போடுமடி கல்யாண பொண்ணுக்கு வெட்கமா வெட்கமா கண்ணு மட்டும் சுத்துதடி அந்த பக்கமா பூ மால சிரிக்குது பொன்னம்ம பொன்னம்ம பொன்மால காத்திருக்கு நல்ல நேரமடி மேடை உண்டி கச்சேரி உண்டு யுவன் ஷங்கர் ரஜ பாட்டு நிச்சயம் உண்டு நாளை இன்னேரம் கொட்டு மத்தளம் நாதஸ்வரம் கேட்குமடி சங்கு கழுத்தில் மூணு முடிச்சு உன்ன கட்டி போடுமடி ந ந ந அ.. ஊருக்குள்ள திருனாள் போல வாழை மரம் பந்தலிட்டேன் ஆமாம் வீதி எங்கும் நீர் தெளிச்சு புள்ளி வெச்சு கோலமிட்டென் இல்லைய பின்ன தீபம் நீ சிரிச்ச சிரிச்ச தெருவெல்லாம் ஒளி வீசும் ஹ ஹ ஹ ஹ தங்கம் நீ நடந்த நடந்த தரைஎல்லாம் மினுமினுக்கும் ஹெய் லொட்டெர்யில் அடிச்சது மாபிள்ளைக்கு பரிசு எண்ணி பார்த்த எ(இ)வளோ ஏழ வீட்டு கொலுசு ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ஆன இந்த ரெண்டும் மூணு ஆகும் கண்ணுல கணக்கு போடு தனக்கு தக்க நாளை இன்னேரம் கொட்டு மத்தளம் நாதஸ்வரம் கேட்குமடி சங்கு கழுத்தில் மூணு முடிச்சு உன்ன கட்டி போடுமடி ந ந ந ந த ர ந ந நீ வளர்ந்த கொடி முல்ல நித்தம் உன்ன தேடும் அடி நா வள(ர்)த்த பூன் கிளியே நாடி மனம் ஓடுமடி நா வள(ர்)த்த பூன் கிளியே நாடி மனம் ஓடுமடி கொடியிலே மலரும் மலர்கள் கோய்லுக்குள் படி ஏரும் எங்கு அவள் போனாள் என்ன இதயம் அன்பை பரிமாரும் பெண் மகளை பெட்ற்றதால் சோகம சோகம செல்லும் இடன் பேர் வந்தால் இன்பம இன்பம நட்டு வெச்ச சின்ன செடி கட்டுமுங்க வெட்ற்றி கொடி வாழ்துங்க நலங்கு பாடி தனக்கு தக்க நாளை இன்னேரம் கொட்டு மத்தளம் நாதஸ்வரம் கேட்குமடி ஹெய் சங்கு கழுத்தில் மூணு முடிச்சு உன்ன கட்டி போடுமடி ஹெய் கல்யாண பொண்ணுக்கு வெட்கமா வெட்கமா கண்ணு மட்டும் சுத்துதடி அந்த பக்கமா பூ மால சிரிக்குது பொன்னம்ம பொன்னம்ம பொன்மால காத்திருக்கு நல்ல நேரமடி மேடை உண்டி கச்சேரி உண்டு யுவன் ஷங்கர் ரஜ பாட்டு நிச்சயம் உண்டு தனக்கு தக்க நாளை இன்னேரம் கொட்டு மத்தளம் நாதஸ்வரம் கேட்குமடி (தனக்கு தனக்கு தனக்கு தக்கன்னா..) சங்கு கழுத்தில் மூணு முடிச்சு உன்ன கட்டி போடுமடி |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|