நான் ஓடும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஹொய நான் ஓடும் நதி போல் என்றும் ஓடும் இளைஜ்னன் அந்த கீதை சொன்ன பாதை போவேன் ஹொய் நான் ஓய்வதில்லயே கண் சாய்வதில்லையே அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன் எந்த வேலையும் செய்வேன் அதில் யேற்ற தாழ்வு யேது அட உன்னை நம்பியே நின்றால் உனை ஊரும் பேசாதோ நெற்றி வேர்வையை சிந்த ஒரு நேரம் காலம் இல்லை அட வெற்றி என்று தென்றல் நம் வாசல் வந்து வீசாதோ (ஹொய நான் ஓடும்...) போகவில்லை நேரம் என பேசாதீர்கள் யாரும் அது போதவில்லை என்றே சொல்லி வேலை செய்யுங்கள் அட இமையம் என்ன இமையம் நீ இதயம் வைதால் அதையும் அல்லி யேந்த கூடும் உள்ளைன் கையில் இன்று நீங்கள் மனிதன் என்னும் சொல்ல் பெரியதஸ் கொடுதிடு அதற்கொரு பெருமையட இடை கண்ணிலே வரும் நீர்துளி இந்த கைகள் துடைக்கும் அந்த கைகள் தான் ஒரு காவியம் இந்த மண்ணில் படைக்கும் (ஹோய் நான் ஓடும்...) ஷகே இட் உப் யேஹ்... (3) என்ன நேரும் நாளை என எடுதுக்கூறும் மூளை அந்தை தெய்வம் இங்கே யாருக்குமே தந்ததில்லையே அட இன்றே இப்பொ இங்கு அட எதையும் செய்தால் நன்று நான் சொல்லும் வார்தை நன்ப கொஞ்சம் சிந்திப்பாயே இருக்கின்ற பொழுதை பயன்படுது தடைகளை உடைது தலை நிமிர்து இந்த வேளை தான் இந்த வேளை தான் இனி போனால் வரும இது ஒன்று தான் நிஜம் என்று தான் நாம் வாழ்வோம் நலம (ஹோய் நான் ஓடும்...) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|