நல்லவருகேல்லாம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகல் ரெண்டு ஒன்ரு மனசாட்சி ஒன்ரு தெய்வத்தின் சாட்சியம்மா நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உல்லத்தின் சாட்சியம்மா அதுதான் உன்மைக்கு சாட்சியம்மா ஆண்டவன் அரிய நெஞ்சில் ஒரு துலி வஞ்சம் இல்லை அவனன்ரி எனக்கு வேரு ஆருதல் இல்லை பரவைகலே பதில் சொல்லுங்கல் மனிதர்கல் மயங்கும் போது நீங்கல் பேசுங்கல் மனதிர்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கல் (நல்லவர்க்கெல்லாம்) நதி வெல்லம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்ரி வேரு ஏதம்மா மனிதனம்மா மயங்குகிரேன் தவருக்குத் துனிந்த மனிதன் அழுவதில்லையே தவரியும் வானம் மன்னில் விழுவதில்லையே (நல்லவர்க்கெல்லாம்) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|