நன்றி சொல்ல உனக்கு பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஃப்:நன்றி சொல்ல உனக்கு வார்தயில்லை எனக்கு நான் தான் மயங்குரென் காலமுல்ல வரைக்கும் கலடியில் கெடக்க நான் தான் விரும்புரென் நெடுங்காலம் நான் புரிஞ்ச தவதாலே நீ கெடசே பசும்பொன்னெ பிதலயா தவராக நான் நெனசென் நெரில் வந்த ஆண்டவனே ம்:ஊரையா உனக்கு மாலயிட்ட பிரகு ஏன்மா சஞ்சலம் உன்னுடாய மனசும் என்னுடுய மனசும் ஒன்றாய் சங்கமஸ் ஃப்:செவ்விலனி நான் குடிக்க சீவி அதை நீ கொடுக்க சிந்தியது ரதமல்ல எந்தன் உயிர் தான் ம்:கால்லிருக்கும் தாமரயே கய்யனைக்கும் ஆன்பிரயே உல்லிருக்கும் நாடி எங்கும் உந்தன் உயிர் தான் ஃப்:இனி வரும் எந்த பிரவியிலும் உனை செர காதிருப்பென் ம்:விழி மூடும் இமை பொல விலகாமல் வாழ்திருப்பென் ஃப்:உன்னை பொலே டெய்வமில்லை உல்லம் பொலே கொவிலில்லை தினதொரும் அர்சனை தான் எனக்கு வெர வெலயில்லை (ஃப்:நன்றி... ம்:உன்னுடய..) ம்:வங்ககடல் ஆழம் என்ன வல்லவர்கல் கன்னதுண்டு அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லயே ஃப்:என்னுடய நாயகனே ஊர் வனங்கும் நல்லவனே உன்னுடய அன்புகந்த வானம் எல்லயே ம்:எனக்கென வந்த டெவதயே சரிபாதி நீயல்லவா ஃப்:நடக்கயில் உந்தன் கூட வரும் நிழல் பொலே நானல்லவா ம்:கன்னன் கொண்ட ராதயெனே ராமன் கொண்ட சீதயென மடி செர்ந்த பூரதமே மந்தில் வீசும் மாருதமே ஃப்:நன்றி சொல்ல உனக்கு வார்தயில்லை எனக்கு நாந்தான் மயங்குரென் ம்:என்னுடய மனச தந்துவிட்ட பிரகும் ஏன்மா கலங்குரே ஃப்:நெடும் காலம் நான் புரிஞ்ச தவதாலே நீ கெடைசே ம்:திருக்கொயில் வீடு என்று விலக்கெற்ற நீயும் வந்தே ஃப்:நெரில் வந்த ஆண்டவனே |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|