நச்சென்று இன்சென்று பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஃப்: நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று ம்: பச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ரெண்டு ஃப்: அது போதுமா பசி தீருமா இனி காமம் வந்து கத்தி வீசுமா ம்: அடி ஒத்தைகொத்தை யுத்தம் செய்வோமா செய்வோமா ஃப்: நச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ஒன்று ம்: செல்ல முத்தம் போடுகையில் சின்ன சின்ன மின்சாரம் தோன்றும் என்பார் பெண்ணே சொல் தோன்றியதுண்டா கண்ணே ஃப்: முத்தம் சிந்தும் வேளையிலே மூளைக்குள்ளே விளக்கெரியும் ஆமாம் என்றது பெண்மை மின்சாரம் உள்ளது உண்மை ம்: தப்பு தப்பாய் முத்தம் தந்தேன் அன்பே உனக்கு தப்பை மீண்டும் திருத்தி கொள்ளும் வாய்ப்பை வழங்க்கு ஃப்: தப்போடு என்னன்ன சுகமய்யா, தப்பாமல் தப்பை நீ செய்வாயா ம்: ஆசை பட்ட வெள்ளாடே மீசை புல்லை மேயாதே மேலும் மேலும் பிசைய என் மீசையில் என்ன ருசியா ஃப்: குறும்பு செய்யும் பின் லேடா கோபுரத்தை இடிக்காதே கலகம் செய்வது சரியா நீ கட்டில் காட்டு புலியா ம்ஸ் கியரை கொஞ்ச்சம் மாற்றி போடால் கார்கள் பறக்கும் இதழும் இதழும் மாற்றி போட்டால் ஜீவன் தெறிக்கும் ஃப்: கண்ணோடு கண் மூடி கொஞ்ச்சாதே என்னை நீ காடார செய்யாதே ம்: பச்சென்று இச்சொன்று தந்தாயே இன்னும் ரெண்டு ஃப்: அது போதுமா பசி தீருமா இனி காமம் வந்து கத்தி வீசுமா ம்ஸ் அடி ஒத்தைகொத்தை யுத்தம் செய்வோமா செய்வோமா ஃப்: ம்-ஹூம் ம்-ஹூம் இன்னும் கொஞ்ச்ச ....ஸ் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|