நகும்மோ பாடல்கள் மற்றும் விவரங்கள்
நகுமோ எஹ் சுகமோ வெட்கம் விடுமோ முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி நகுமோ எஹ் சுகமோ வெட்கம் ததுமோ முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி நகுமோ எஹ் சுகமோ வெட்கம் விடுமோ முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி நகுமோ... வெள்ளி கொலுசு இது ஓச ஓசைய்ட வெள்ளிகிழமையில் ஆச ஆசைவர முத்தம் தருகையில் மீச மீச வந்து மோகம் தூண்டிவிடுதே உச்சந்தலியில என்னை எண்ணிகொண்டு உள்ளங்கால்வரை பின்னி பின்னி கொண்டு முத்தம் தருகையில் மோகமான கிளி உதட்ட கடிச்சு விட்டதே நெசம? நெசம்தான் காயம? பாரம ரி ரி க ப ப க ரி ரி க ப ப க க ரி ச நி ச நி ச நி ட ப ட ச ரி நகுமோ எஹ் சுகமோ வெட்கம் விடுமோ முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி நகுமோ.... அல்லி மலர்வது இரவு நெரத்துல மல்லி மலர்வது மாலை நெரத்துல பெண்மை மலர்வது எந்த நெரத்துல எங்க கணுடுபிடிச்ச ஆஹ் கட்டை விரல் கொண்டு கோலம் போடுகையில் கண்ணின் கடவிழி சாய்ந்து மூடுகயில் காலின் கொலுசுகள் தாளம் ஆடுகயில் பெண்மை மலர்ந்து நிர்க்குமே செரிய? செரிதான் பரிசு இதுதான் ரி ரி ஸ் ப ப ஸ் ரி ரி க ப ப க க ரி ச நி ச நி ச நி ட ப ட ச ரி நகுமோ எஹ் சுகமோ வெட்கம் விடுமேஸ் முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி நகுமோ எஹ் சுகமோ வெட்கம் ததுமோ முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி நகுமோ... |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|