தென் மொழி பாடல்கள் மற்றும் விவரங்கள்
தேன் மொழி எந்தன் தேன்மொழி நெஞ்சம் ஏன் உன்னை தேடுது அன்பு தேன் மொழி எந்தன் தேன்மொழி இன்னும் ஏன் என்னை வாட்டுது அழகே நீ தான் என்பேன் என்பேன் அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி நெஞ்சம் ஏன் உன்னை தேடுது டேவலோக தேரில் இவள் பாரிஜாத பூவா பாச டீபம் ஏந்தும் ஒரு ஆசை பூவில் தானா பாதம் முகம் போடும் ஒரு போதை வலை வீசும் கூந்தல் ஒரு வானம் அது கோடை மழை மேகம் யாரடி நீ.... யாரடி நீ டேவதையா கனவு உனது உடல் ஆனதே காற்றினிலே பார்வைகளால் கவிதை எழுதி வரும் பாவையே வாய்மையின் வானம் ஆயிரம் காலம் வளர வளரும் நிலவே ........... தேன் மொழி............ மதன விழிகள் மயங்க மயங்க ஆடட்டும் டும் டும் இன்ப கனவு இங்கு வந்து வந்து போகட்டும் டும் டும் மதன விழிகள் மயங்க மயங்க ஆடட்டும் டும் டும் இன்ப கனவு இங்கு வந்து வந்து போகட்டும் டும் டும் உனது வதனம் அமுதை பொழியட்டும் எனது நினைவு முழுதும் அழியட்டும் உனது வதனம் அமுதை பொழியட்டும் எனது நினைவு முழுதும் அழியட்டும் கம்பன் உன்னை பார்த்த போது வார்த்தை இன்றி ஓடுவான் கலங்கி கலங்கி பாடுவான் கன்னித் தமிழை சாடுவான் கவியரசன் தோற்றானே குடி முழுதும் உனதடிமை ........... தேன் மொழி............... |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|