தென் கிழக்கு சீமையிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்

தெங்கிழக்குச் சீமையில செங்காட்டு பூமியில
ஏழப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்குக் கன்னீர் விட்டா
சாயம்போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு
இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசான மூலையிலும் மேகமெரம் இருக்கு


தெங்கிழக்குச் சீமையில செங்காட்டு பூமியில
ஏழப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்குக் கன்னீர் விட்டா
சாயம்போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு
இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசான மூலையிலும் மேகமெரம் இருக்கு

தாய்வீட்டுப் பேரும் தாய்மாமன் சீரும்
தெக்கத்திப் பொன்னுக்கொரு சொத்து சுகமே
சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா
சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே
குத்தந்தான் பாத்தா ஊரில் சுத்தம் இல்லையே
கோழிக்குக் குஞ்சு மேல கோபம் வல்லையே
ஒம்போல அன்னன் இந்த ஊரில் இல்லையே

தெங்கிழக்குச் சீமையில செங்காட்டு பூமியில
ஏழப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்குக் கன்னீர் விட்டா
சாயம்போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு
இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசான மூலையிலும் மேகமெரம் இருக்கு

செங்காட்டு மன்னும் நம்வீட்டுப் பொன்னும்
கைவிட்டுப் போகக் கண்டா கன்னீர் வருமே
தங்கச்சி கன்னில் கன்னீரக் கண்டா
தன்மானம் கூட அன்னன் விட்டுத்தருமே
பந்தத்த மீரிப் போக சக்தி இல்லையே
பாசத்த பங்கு போடப் பட்டா இல்லைேஸ்
வேருக்கு எலகிப் போச்சு வெட்டுப் பாரையே

தெங்கிழக்குச் சீமையில செங்காட்டு பூமியில
ஏழப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்குக் கன்னீர் விட்டா
சாயம்போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு
இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசான மூலையிலும் மேகமெரம் இருக்கு



கிழக்கு சீமையிலே
திரைப்படத்தின் பெயர்கிழக்கு சீமையிலே
திரைப்பட நடிகர்கள்நெபோலியன், ராதிகா, விஜயகுமார்
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்பாரதிராஜா
பாடல் வெளியான ஆண்டு 1993
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அத்தங்கரை மரமே மனோ, சுஜாதா Vairamuthu 4:51 படிக்க
கத்தாழ காட்டு வழி P. ஜெயச்சந்திரன், S. ஜானகி Vairamuthu 4:09 படிக்க
மானுத்தும் மந்தையிலே B.S. சசிரேகா, S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 5:15 படிக்க
தென் கிழக்கு சீமையிலே K.S. சித்ரா, மலேசியா வாசுதேவன் Vairamuthu 5:46 படிக்க
எதுக்கு பொண்டாட்டி ஷகுள் ஹமீது, சுனந்தா, TK. கலா கிடைக்கவில்லை 4:12 கிடைக்கவில்லை