தென்றல் வந்து பாடல்கள் மற்றும் விவரங்கள்
தென்றல் வந்து தென்றல் வந்து பூவைத் தொட்டு பாடும் சிந்து தென்றல் வந்து தென்றல் வந்து பூவைத் தொட்டு பாடும் சிந்து பாடும் பாஷை என்னவோ... அதை கேட்டு பாட்டு சொல்லவோ... காதல் பொது வேதம் அல்லவோ... தென்றல் வந்து தென்றல் வந்து பூவைத் தொட்டு பாடும் சிந்து காதல் யென்னும் நல்ல குணம் வாழ்க உன்னை கண்டு தந்த கண்கள் வாழ்க அள்ளி சென்ற பார்வைகள் வாழ்க எந்தன் அங்கம் தொட்ட கைகள் வாழ்க உன் பார்வையால் யென் ராத்திரி பகல் வெளிச்சம் கொண்டதென்ன... உன் தீண்டலால் என் தேகத்தில் லட்சம் பூக்கள் பூத்ததென்ன... விடியும் வரையில் வடியும் கவிதை என்னென்ன... தென்றல் வந்து தென்றல் வந்து பூவைத் தொட்டு பாடும் சிந்து மண்ணும் விண்ணும் அழிகின்ற போதும் எந்தன் கைகள் கண்ணே உன்னை மீட்கும் ஜீவன் யென்னை பிரிகின்ற போதும் எந்தன் உள்ளம் உள்ளம் உன்னை கேட்கும் உன் பூமுகம் கொஞ்சம் வாடினால் என் கண்கள் அழுது விடும் உன் கண்ணிலே வரும் நீரிலே என் உயிரே கரைந்து விடும் உன் உயிர் பிரிந்தால் என்னுடல் வாழுமா அன்னமே... தென்றல் வந்து தென்றல் வந்து பூவைத் தொட்டு பாடும் சிந்து தென்றல் வந்து தென்றல் வந்து பூவைத் தொட்டு பாடும் சிந்து பாடும் பாஷை என்னவோ... அதை கேட்டு பாட்டு சொல்லவோ... காதல் பொது வேதம் அல்லவோ... |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|