தீ தீ தீயே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ல ல ல ல .... தீ தீ தீயே என் காதல் தீயே மெய் தீயே தீயே தீயே தீயே திதிக்கும் தீயே வரும் தூரலை நெஞ்சோடு தூவினாய் சிந்தாமல் நீ என்னை கொத்தோடு சேவினாய் பூ பூ பூவே என் காதல் பூவே மெய் பூவே பூவே பூவே பூவே பூ பூ பூவே கானப்பாடலை என்னோடு பாடினாய் கானதேடலை என்னோடு சூடினாய் ஈரம் உலராத மனதோடு நாளும் நினைவோடு உரவாடு காதல் ஒருபோதும் கலையாது காலம் அது தளம் தோலியயாது தீ தீ தீயே என் காதல் தீயே மெய் தீயே தீயே தீயே தீயே திதிக்கும் தீயே ஏனோ ஏனோ உருகவைதாய் உன் பார்வை தீயில் கருகவைதாய் என் டெவதை உன்னை ஞ்யபக ஏட்டில் பதிதேனே ஏனோ ஏனோ கலையவைதாய் உன் வார்தை வேரில் மலரவைதாய் என் காதலி உன்னை ஆலயமாக சுதிதேனே உள்ளம் என்ற சோர்வையில் நான் உன்னை அள்ளி ஊற்றினேன் உன்னை சுட்ற்றும் பூமியாய் நான் என்னை இங்கு மாற்றினேன் உரு நூல் பிரிந்தால் உடை ஏது உரவை இழந்தால் விடியாது உந்தன் கைகள் தீண்டும் போது நிரைந்தனே தீ தீ தீயே என் காதல் தீயே மெய் தீயே தீயே தீயே தீயே திதிக்கும் தீயே நீதான் நீதான் அசரவைதாய் ஓர் அன்பில் வாசனை நுஹரவைதாய் ஒரு இளகிய மனது பழகிய பொழுது நனைந்தேனே நீதான் நீதான் பரிசளிதாய் என் மூங்க்யில் காடை முணங்கவைதாய் இரு விழிகளில் பகலை எழுதிடும் உரவில் கரைந்தேனே சிந்தும் நட்புச்சாரலில் நான் மெல்ல மெல்ல சிதரினேன் உள்ளம் என்ற துடுவையில் நான் சிந்த சிந்த நிரைகிரேன் இரவும் பகலும் அரியாமல் இமைமேல் உன்னை நான் முடிந்தேனே தாழம்பூவில் உந்தன் வாசம் நுகர்ந்தேனே தீ தீ தீயே என் காதல் தீயே மெய் தீயே தீயே தீயே தீயே திதிக்கும் தீயே |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|