தில்லுபறு ஜானே பாடல்கள் மற்றும் விவரங்கள்
(ம்) திலுபரு ஜானே திலு தீவானே தித்திகிண்ட்ற தேனே உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே திலுபரு ஜானே திலு தீவானே தித்திகிண்ட்ற தேனே உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே போதும் இனி பேச்சி அனல் வீசுது மூச்சி ஒரு மாதிரி ஆச்சிது ஆஜா ஆஜா ஆஜா ஆஜா அரே ரரே ஆஜா ஆஜா (ஃப்) திலுபரு ஜானே திலு தீவானே தித்திகிண்ட்ற தேனே உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே (ம்) மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில் ஆடை கட்டி வந்ததென்ன மெல்ல (ஃப்) கண்ணன் நீ தான் எண்ட்று மீரா வந்தாள் இண்ட்று காதல் கதை ஜாடைகளில் சொல்ல (ம்) மாலை கண்மயங்கும் வேளை மங்கை நதி (ஃப்) மங்கை நதி பொங்கி வரும் கங்கை நதி (ம்) ஏதோ காமன் செய்த சூதோ அச்சம் விட (ஃப்) அச்சம் விட அவனொரு பானம் விட (ம்) புது லீலகைள் தான் அதி காலை வரை தான் அடி காதலி கண்மனி ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா (ஃப்) திலுபரு ஜானே திலு தீவானே தித்திகிண்ட்ற தேனே உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே (ஃப்) உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்ச்சிட்டு கூடு விட்டு உன்னைத் தொட்டு கொஞ்சும் (ம்) சொன்னால் போதுமடி வாமா நானும் ரீட்ய் காதல் செய்ய்ய காத்திருக்கு நெஞ்சும் (ஃப்) வாங்கு தோள் இரண்டில் தாங்கி சொல்லிக்கொடு (ம்) சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக்கொடு (ஃப்) ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு (ம்) முத்தமிட்டு கட்றுக்கொள்ளு கட்டில் மெட்டு (ஃப்) சிரு நூலிடை தான் ஒரு இன்பக் கடை தான் உந்தன் தேவையை வாங்கிட ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா ஆஜா (ம்) திலுபரு ஜானே திலு தீவானே தித்திகிண்ட்ற தேனே உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே (ஃப்) போதும் இனி பேச்சி அனல் வீசுது மூச்சி ஒரு மாதிரி ஆச்சிது ஆஜா ஆஜா ஆஜா ஆஜா அரே ரரே ஆஜா ஆஜா |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|