திருமகனே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்.. திருமகனே திருமகனே என் கண்கள் கண்டாய் கருமணிகள் கண்டாய் என் பொன்மேனி முழுசாய் கண்டாய் திருமகனே என் உடலை மடி மடி யேற்று உன் விரலால் ஸ்ருதி ஸ்ருதி மீட்டு என் நரம்பில் சுரம் சுரம் கூட்டு உன் வீணை நான் தானே ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்.. காதல் என்பது என்ன கண்ணிமை என்பது என்ன பூக்கின் பொருள் தான் என்ன என் பூவின் பொருள் என்ன கண்ணோடு நீர்வழிந்தோட கண்ணீரில் மை வழிந்தோட மைய்யோடு உயிர் வழிந்தோட வந்தாயே என் உயிர் மீள கைய்யோடு வளயாக காலோடு கொலுசாக மெய்ய்யோடு உயிராஸ் சேர்வாயா.. திருமகனே திருமகனே என் கண்கள் கண்டாய் கருமணிகள் கண்டாய் என் பொன்மேனி முழுசாய் கண்டாய் திருமகனே தொடுதல் என்பது என்ன ஆண் தொல்லை என்பது என்ன செல்லக் கலவரம் என்ன உயிர் சேரும் கலை என்ன சேட்ற்றோடு பூக்களும் உண்டு பூவோடு சேருகள் இல்லை என் தேகத்தில் ஓனங்கள் உண்டு என் ஆசைக்கு ஓனங்கள் இல்லை நிரையான குடம் ஒன்று கூத்தாடும் நிலைக் கண்டு மழையாக நீ வந்து நிரைவாயா.. திருமகனே திருமகனே என் கண்கள் கண்டாய் கருமணிகள் கண்டாய் என் பொன்மேனி முழுசாய் கண்டாய் திருமகனே என் உடலை மடி மடி யேற்று உன் விரலால் ஸ்ருதி ஸ்ருதி மீட்டு என் நரம்பில் சுரம் சுரம் கூட்டு உன் வீணை நான் தானே ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்.. |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|