திப்பு திப்பு பாடல்கள் மற்றும் விவரங்கள்
அயே ... பப (கினெம கினெம) பப (நேரம் தான்) பப (கினெம கினெம) பப டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு குமரி நள்ள சேய்தி சொள்ள போரேன் டிப்பு குமரி டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு குமரி நள்ள சேய்தி சொள்ள போரேன் டிப்பு குமரி வாழ்கை ஒரு (கினெம கினெம) மூன்று மனி ... நேரம் தான் மூன்று மனி நேரம் போலே மூன்றே மூன்று பருவம் தான் குழந்தை பருவம் ஒன்று இளமை பருவம் ரெண்டு முதுமை பருவம் மூன்று மனிதா மூசு தீர்ந்து போவதகுள் மூன்று உலகம் அள்ளவ குழந்தை குழந்தை மனசு அது கடவுள் வாழும் மனசு வட்ட நிலாவை விரட்டி பிடிது வொல்லெய்பல்ல் ஆடும் வயசு வலிமை வலர்க உடலை வலர்க உரவை வலர்க எழுந்து வா அண்ணை தந்தை மதிது பொழுது போகை குரைது புத்தியெள்ளம் வளர்த்து (டிப்பு டிப்பு) இளமை இளமை வயசு அது ரெக்கை முளைக்கும் வயசு ...ஊஸ் தூணுகெள்ளம் சேலை கட்டி தொட்டு பார்க்கும் மனசு சேலை உண்ணை தேடி வரும வேலை தேடி விரைந்து போ தேடி செள்ளும் காதள் காதலிள்ளை நன்பா உண்மை காதல் சொள்ளவ நள்ள காதல் என்பதெண்ண தேடி வந்தெய் காதலே டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு குமரி நள்ள சேய்தி சொள்ள போரேன் டிப்பு குமரி முதுமை முதுமை வயசு அது முழுசாய் வாழ்ந்த வயசு நன்பர் பகைவர் யார் வந்தாலுஸ் அன்பாய் பார்கும் மனசு குடும்ப பாரம் கடந்து கடந்து ஆசை துரந்து வாழ்கவே மௌனமாஹ இருந்து ந்யானமெள்ளம் வலர்து வந்த வெலை முடிந்து இன்று வந்த தலைமுரைக்கு வாழ்த்து சொள்ளி வாழ்கவே (டிப்பு டிப்பு) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|