தின் குடிச்ச பாடல்கள் மற்றும் விவரங்கள்

கடலினக்கிர போனோரே
கான கன்னிர போனோரே
கடலினக்கிர போனோரே
கான கன்னிர போனோரே
போய் வரும்போ என்ன கொண்டு வரும்
கை நிரைய
போய் வரும்போ என்ன கொண்டு வரும்
தித்த தாலிக்க தித் தோம் தித் தோம்....

தேன் குடிச்ச நிலவு
விழி மயங்கும் இரவிது
தினம்தோரும் திருவோணம்தான்
கை புடிச்ச உரவு
கதை எழுதும் அழகிது
டிருச்சூரின் திருகோலம்தான்
கிளி இரண்டும் இணையும் போது
கிளி பாடல்லே
சிரகடிக்கும் விழினோடு
குயில் பாடல்லே
மயில் கழுத்து வளையும்போது
மழை பாட்டலே
மழை துளிகள் வழியும்போது
உயிர் பாட்டலே

தேன் குடிச்ச நிலவு
விழி மயங்கும் இரவிது
தினம்தோரும் திருவோணம்தான்
கை புடிச்ச உரவு
கதை எழுதும் அழகிது
டிருச்சூரின் திருகோலம்தான்

ஆஹ்....
த த ந ந ந ந...

போகும் சுழல்களில்
போகும் சுழல்களில்
படகு போல் மனம்
உன்னை சுத்துதே
சுத்துதே சுத்துதே சுத்துதே சுத்துதே
உச்சு குழல்களில்
உச்சு குழல்களில்
சுகத்தின் வாசத்தில்
உயிர் சொக்குதே
சொக்குதே சொக்குதே சொக்குதே சொக்குதே
நேந்திர வாழைகளை
ஏந்திய கால்களிலே
நான் கொஞ்சம் தழுவ
நீ கொஞ்சம் நழுவ
இளமை நனைய
சிரகு விரிய
எனமோ செய்ய்யுது
எனமோ செய்ய்யுது
எனமோ செய்ய்யுது
எனமோ செய்ய்யுதடி

தித்த தாலிக்க தித் தோம் தித் தோம்....

தேன் குடிச்ச நிலவு
விழி மயங்கும் இரவிது
தினம்தோரும் திருவோணம்தான்
கை புடிச்ச உரவு
கதை எழுதும் அழகிது
டிருச்சூரின் திருகோலம்தான்
கிளி இரண்டும் இணையும் போது
கிளி பாடல்லே
சிரகடிக்கும் விழினோடு
குயில் பாடல்லே
மயில் கழுத்து வளையும்போது
மழை பாட்டலே
மழை துளிகள் வழியும்போது
உயிர் பாட்டலே

காதல் கதகளி
காதல் கதகளி
கிளிகள் கூடுது
முதல் ராத்த்ரியில்
ராத்த்ரியில் ராத்த்ரியில் ராத்த்ரியில் ராத்த்ரியில்
வாழை இலைகளில்
சாரல் மழை துளி
கவிதை பாடுது
சுக யாத்த்ரயில்
யாத்த்ரயில் யாத்த்ரயில் யாத்த்ரயில் யாத்த்ரயில்
அஞ்சன கண்களிலே
கொஞ்சிடும் பூஞ்செடியே
சண்டனம் சிவக்க
கும்குமம் கலக்க
இதழும் இதழும்
அமுதும் குடிக்க
திக்கடி கொட்டுதே
திக்கடி கொட்டுதே
திக்கடி கொட்டுதே
திக்கடி கொட்டுதடி

தித்த தாலிக்க தித் தோம் தித் தோம்....

தேன் குடிச்ச நிலவு
விழி மயங்கும் இரவிது
தினம்தோரும் திருவோணம்தான்
கை புடிச்ச உரவு
கதை எழுதும் அழகிது
டிருச்சூரின் திருகோலம்தான்
கிளி இரண்டும் இணையும் போது
கிளி பாடல்லே
சிரகடிக்கும் விழினோடு
குயில் பாடல்லே
மயில் கழுத்து வளையும்போது
மழை பாட்டலே
மழை துளிகள் வழியும்போது
உயிர் பாட்டலே

மந்தார மலரே
மந்தார மலரே
தீராரி குடித்தாயோ
மன்மத ஜாலையில்
ஆனந்த பூஜைக்கு
நீ கூட வருவாயோ


நான் அவன் இல்லை
திரைப்படத்தின் பெயர்நான் அவன் இல்லை
திரைப்பட நடிகர்கள்ஜீவன், ஜ்யோதிர்மயி, கீர்த்தி சாவ்லா, மாளவிகா, நமீதா, ஸ்னேஹா
இசைஅமைப்பாளர்விஜய் அந்தோனி
திரைப்படத்தின் இயக்குனர்செல்வா
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஏன் ஈனக்கு ஜெயதேவ், சங்கீதா ராஜேஸ்வரன் கிடைக்கவில்லை 5:08 படிக்க
கக்ஹா கக்ஹா சருலதாமணி, மாயா, மேகா, விஜய் அந்தோனி, வினயா Pa.Vijay 4:18 படிக்க
மச்ச கன்னி ஜெயா ராஜகோபால், சத்யா லக்ஷிமி, விஜய் அந்தோனி கிடைக்கவில்லை 4:49 படிக்க
நீ கவிதை கிருஷ், மேகா கிடைக்கவில்லை 4:21 படிக்க
ராதா காதல் மாயா, பிரசன்னா, சங்கீதா ராஜேஸ்வரன், வினயா Kannadasan 4:40 படிக்க
தின் குடிச்ச தீபா மரியம், நரேஷ் ஐயர் கிடைக்கவில்லை 4:27 படிக்க