தின்னாதே என்னை தின்னாதே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஸ்ம் - தின்னாதே... என்னை தின்னாதே... தின்னாதே... என்னை தின்னாதே... ஸ்ம் - தின்னாதே... என்னை தின்னாதே... சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே நீ சைவம்தானே பென்னே என்னை தின்னாதே ஜோடி கன்னில் என்னை கொத்தி ஜோடி மார்பில் என்னை குத்தி கொன்றவலே... தின்னாதே... என்னை தின்னாதே... தின்னாதே... என்னை தின்னாதே... ஆஸ் - சீ சீ சி சீ சீ சி சீண்டாதே... என்னை சீண்டாதே... தின்னுவதை விடவும் இங்கு தின்னப்படுதல் இன்னும் இன்பம் அல்லவ... அல்லவ... ஸ்ம் - பென்ன் வாடை அரியாத புலியாக நானிருந்தேன் முந்தானை பூ வாசம் காட்டிவிட்டாயே ஆஸ் - ஒரு ஒரு ஒரு பாவம் அரியாத பூவாக நானிருந்தேன் பூ மீது பெற்றொல்-ஐ ஊட்ற்றிவிட்டாயே ஸ்ம் - பூவுக்குல்லே கை பிடித்தால் கொழுத்து கொழுத்து தேன் விலையும் ஆஸ் - சுட சுட குடித்து விட தீர்ந்த பிரகும் தேன் சுரக்கும் ஸ்ம் - பார்வை என்னும் எட்டி போட்டு கன்று என்னை கூரு போட்டு உதட்டு மீது அடுப்பை மூட்டி சமைப்பவலே தின்னாதே... என்னை தின்னாதே... தின்னாதே... என்னை தின்னாதே... ஆஸ் - சீண்டாதே... என்னை சீண்டாதே..ஸ் ஸ்ம் - ஒரு நூரு பேராரு உல்ல்னாட்டில் ஓடுகையில் உன் தாகம் தீர என்ன் குருதி கேட்டாயே ஆஸ் - சுவை ஆரு என்பார்கல் சுவை யேழு என்பேன் நான் இதழ் கொண்ட சுவை சொல்ல மரந்துவிட்டாரே ஸ்ம் - குடலுக்கு பசியெடுத்தால் உனவௌ கொடுக்க அடங்கிவிடும்ஸ் ஆஸ் - கூடலுக்கு பசியெடுத்தால் கொடுக்க கொடுக்க வலர்ந்துவிடும் ஸ்ம் - வண்டு விழியில் என்னை கொன்று சுண்டு விரலில் துண்டு செய்து மார்பு கூட்டில் என்னை சுட்டு சமைத்தவேஸ் தின்னாதே... என்னை தின்னாதே... தின்னாதே... என்னை தின்னாதே... ஸ்ம் - சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே நீ சைவம்தானே பென்னே என்னை தின்னாதே ஜோடி கன்னில் என்னை கொத்தி ஜோடி மார்பில் என்னை குத்தி கொன்றவலே... தின்னாதே... என்னை தின்னாதே... தின்னாதே... |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|