தினம் தினம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஸ்ப்ப் - ஹேய் ஹேய்... ஹேய் ஹேய்...
யயய... யயய... ஹோ...

ஸ்ப்ப் - தினம் தினம் உன் முகம்
நினைவினில் மலரது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அரிவேன்
என்னை நீயும் அரியாய்
யாரென்று நீ உனரும் முதல் கட்டம்
மலர் உன்னை நினைத்து

க்ஹ் - பாபப் பப்பாஅ...

ஸ்ப்ப் - மலர் தினம் வைத்தேன்

க்ஹ் - பாபப் பப்பாஅ...

ஸ்ப்ப் - மலர் உன்னை நினைத்து

க்ஹ் - பாபப் பப்பாஅ...

ஸ்ப்ப் - மலர் தினம் வைத்தேன்

க்ஹ் - பாபப் பப்பாஅ...

ஸ்ப்ப் - மை விழி... ரபப பபப்பா..
மயக்குதே... ஹான் ஹான்...

க்ஹ் - டிஸ்கொ டிஸ்கொ டிஸ்கொ டிஸ்கொ
டிஸ்கொ டிஸ்கொ டிஸ்கொ டிஸ்கொ

ஸ்ப்ப் - ஹேய் ஹேய்... ஹேய் ஹேய் ஹேய்...

ஸ்ப்ப் - கவிதைகல் வரைந்தேன்
அதில் எந்தன் ரசனையை கண்டாயோ
கடிதங்கல் போட்டேன்
இதயத்தை பதிலாக்கி தருவாயோ
முல்லை உன்னை அடைய முயர்ச்சியை தொடர்வேன்
மௌனமாகி போனால் மனதினில் அழுவேன்
பாவையின் பார்வையே அமுதமாம்
தக தக தக தக தம்... ஓ...
டெவியின் ஜாடையே தென்றலாம்
தக தக தக தக தம்... ஓ...

க்ஹ் - பாபப் பப்பாஅ...

ஸ்ப்ப் - தாம் ததீம் ததக
தாம் ததீம் ததக தக தீம்
தாம் ததீம் ததக
தாம் ததீம் ததக
தரிகிட தோம் தீம் தனனா...

ஸ்ப்ப் - தவம் கூட செய்வேன்
டெவதையே கன்ன் திரந்து பாராயோ
உயிரையும் விடுவேன்
காப்பாட்ற்ற மனம் இன்றி போவாயோ
திரியட்ற்று கருகும் தீபமென்று ஆனேன்
என்னை என நினைத்து உன்னைதானே அழைத்தேன்
நிலவே நீ வா நீ வா
தக தக தக தக தம்... ஓ...
நினைவே நீதான் நீதான்
தக தக தக தக தம்... ஓ...

ஸ்ப்ப் - தினம் தினம் உன் முகம்
நினைவினில் மலரது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அரிவேன்
என்னை நீயும் அரியாய்
யாரென்று நீ உனரும் முதல் கட்டம்

க்ஹ் - டிஸ்கொ டிஸ்கொ டிஸ்கொ டிஸ்கொ
டிஸ்கொ டிஸ்கொ டிஸ்கொ டிஸ்கொ


தங்கைக்கோர் கீதம்
திரைப்படத்தின் பெயர்தங்கைக்கோர் கீதம்
திரைப்பட நடிகர்கள்T ராஜேந்தர்
இசைஅமைப்பாளர்விஜய T. ராஜேந்தர்
திரைப்படத்தின் இயக்குனர்விஜய T. ராஜேந்தர்
பாடல் வெளியான ஆண்டு 1983
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
தினம் தினம் கோரஸ், S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:40 படிக்க
இது ராத்திரி நேரம் B.S. சசிரேகா, S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:49 படிக்க
பகலென்றும் இரவென்றும் B.S. சசிரேகா, S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:57 படிக்க
தங்க நிலவே S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:55 படிக்க
தண்ணியில்ல மீனை போலே LR. அஞ்சலி T.Rajendar 5:03 படிக்க
தட்டிபர்தேன் T.R. ராஜேந்தர் T.Rajendar 4:48 படிக்க
எ மச்சி மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:34 கிடைக்கவில்லை