தாழம் பூவே பாடல்கள் மற்றும் விவரங்கள்

மலே:
ஹ்ம்ம் ( ஹும்மிங்க் )
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சமில்ல
தாலேலோ..தாலேலோ..

தாழம்பூவே வாசம் வீஸ்
தாயின் தாயே கொஞ்சிப் பேசு

நடந்தா காஞ்ச நெலம் செழிக்கும்
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்..கண்ட கண்ணுபடும்


ஃபெமலே:
பேசும் போது பாய பார்த்தேன்
தோலில் தூங்க பில்லை ஆனேன்

மலே:
நெஞ்சத்திலே....ஹேஈஎ..
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி ஆரிரரொ பாடவோ

ஃபெமலே:
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சமில்ல
தாலேலோ..தாலேலோ..

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு

இனி நான் கோடி மொற பொறப்பேன்
ஒன நான் பார்க விழி தெறப்பேன்
இது சத்தியமே..

மலே:
நீரும் போனா மேகம் ஏது
நீயும் போனா நானும் ஏது

ஃபெமலே:
என் உயிரே...ஏஈஎ
என் உயிரே நீ இருக்க
ஒன்னுயிரும் போகுமா

மலே:
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு

ஃபெமலே:
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சமில்ல
தாலேலோ..தாலேலோ..

ஹ்ம்ம். ( ஹும்மிங்க் )


கை கொடுக்கும் கை
திரைப்படத்தின் பெயர்கை கொடுக்கும் கை
திரைப்பட நடிகர்கள்ரஜினிகாந்த்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்J. மகேந்திரன்
பாடல் வெளியான ஆண்டு 1984
பாடல்கள்4
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆத்தா பெத்தாலே மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:32 கிடைக்கவில்லை
கண்ணுக்குள்ளே யாரோ S.P.சைலஜா, உமா ரமணன் கிடைக்கவில்லை 4:32 கிடைக்கவில்லை
பார்த்தா பச்ச புள்ள S. ஜானகி கிடைக்கவில்லை 4:08 கிடைக்கவில்லை
தாழம் பூவே S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:21 படிக்க