தாழம் பூவே பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஸ்ஜ் - தழம்பூவே கன்னுரங்கு
தங்கத்தேரே கன்னுரங்கு
அடி ஆயிரம் ஆயிரம் பூ உரங்கு
அந்த பூவுல ஆடிய தேன் உரங்கு
அடி நீ கொஞ்சம் தூங்கு நான் உரங்க

(தழம்பூவே)

ஸ்ஜ் - நேரங்க்கெட்ட நேரதுல
உங்க அப்பன் ஓரதிலே
மொத்த கன்னில் தூகம் இல்ல
மத்தபடி யேக்கம் இல்ல
பூ சுத்த பாப்பாக நீ சொன்ன கேப்பாக
மச்சானின் பாதி கன்னு பாதிருக்க
மாராப்பு போட்டு வச்சேன் பால் கொடுக்க
அடி போதும் வீம்பு நீயும் தூங்கு

(தழம்பூவே)

ஸ்ப்ஸ் - பட்டு சட்டை போட சொல்லு
வாங்கி தரேன் வைர கல்லு
வெல்லி தட்டில் நெல்லு சோரு
அல்லி தின்ன சொல்லி பாரு
நீ என்ன அம்மாவா பொன்ன் என்ன சும்மவா
எம்ம் புல்ல என்ன கண்டு தாவுதம்ம
பூம்பாதம் தரயில் பட்ட நொகும்மமா
அடி பொதும் தல்லு லேச கில்லு

(தழம்பூவே)

ஸ்ப்ப் - பாது பாது பாசம் வச்சேன்
பாசத்தோட ஆசை வச்சேன்
தத்தை தந்த முத்தம் போக
நானும் கொஞ்சம் மிசம் வச்சேன்
தனிமைக்கு யார் சொந்தம்
நீ தந்தாய் ஆனந்தம்
நீ தந்த சொந்ததுல வாழவந்தேன்
அன்பென்னும் ராசாங்கத்த ஆலவண்டேன்
அடி நீயும் சேய்யே நானும் தாயே

(தழம்பூவே)


இன்று நீ நாளை நான்
திரைப்படத்தின் பெயர்இன்று நீ நாளை நான்
திரைப்பட நடிகர்கள்சிவகுமார்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்மேஜர் சுந்தர்ராஜன்
பாடல் வெளியான ஆண்டு 1983
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
காங்கேயம் கலைகளே கோரஸ், S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:02 கிடைக்கவில்லை
மொட்டு விட்ட S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம், S.P.சைலஜா கிடைக்கவில்லை 4:24 படிக்க
பொன்வானம் பன்னீர் S. ஜானகி கிடைக்கவில்லை 4:32 படிக்க
தாழம் பூவே S.P.பாலசுப்பிரமணியம், உமா ரமணன் கிடைக்கவில்லை 3:53 படிக்க
வா புள்ள நல்ல புள்ள S.P.பாலசுப்பிரமணியம், S.P.சைலஜா கிடைக்கவில்லை 4:23 கிடைக்கவில்லை