தட்டிபர்தேன் பாடல்கள் மற்றும் விவரங்கள்

தட்டி பாத்தேன் கொட்டங்கச்சி
தாலம் வந்தது பாட்ட வச்சி
தட்டி பாத்தேன் கொட்டங்கச்சி
தாலம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வலர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி வலர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எரிஞ்ச கன்னு கொலமாச்சி

தேனாக நெனச்சிதான் உன்ன வலத்தேன்
நீயும் தேலாக கொட்டிவிட நானும் துடிச்சேன்
தேனாக நெனச்சிதான் உன்ன வலத்தேன்
நீயும் தேலாக கொட்டிவிட நானும் துடிச்சேன்

(தட்டி பாத்தேன்)

தோல் மீது தொட்டில் கட்டி தாலாட்டினேன்
தாய் போல நான் தானே சீராட்டினேன்
தோல் மீது தொட்டில் கட்டி தாலாட்டினேன்
தாய் போல நான் தானே சீராட்டினேன்
யார் என்று நீ கேட்க்க ஆலாகினேன்
யார் என்று நீ கேட்க்க ஆலாகினேன்
போ என்று நீ விரட்டும் நாய் ஆகினேன்
போ என்று நீ விரட்டும் நாய் ஆகினேன்
மலராக நெனச்சிதான் உன்ன வலத்தேன்
நீயும் முல்லாக தச்சி விட நான் தவிச்சேன்

(தட்டி பாத்தேன்)

பாதியில வந்த சொந்தம் பெருசு என்றே
ஆதி முதல் வலர்த்த என்ன வெருத்து விட்டே
பாதியில வந்த சொந்தம் பெருசு என்றே
ஆதி முதல் வலர்த்த என்ன வெருத்து விட்டே
பாசம் வச்ச என் நெஞ்சு புன்னாகவே
பாசம் வச்ச என் நெஞ்சு புன்னாகவே
புருஷன் பக்கம் பேசிவிட்ட தங்கச்சியே
புருஷன் பக்கம் பேசிவிட்ட தங்கச்சியே
கிலியாக நெனச்சிதான் உன்ன வலத்தேன்
நீயும் கொத்திவிட வலிபட்டு நானும் துடிச்சேன்

(தட்டி பாத்தேன்)


தங்கைக்கோர் கீதம்
திரைப்படத்தின் பெயர்தங்கைக்கோர் கீதம்
திரைப்பட நடிகர்கள்T ராஜேந்தர்
இசைஅமைப்பாளர்விஜய T. ராஜேந்தர்
திரைப்படத்தின் இயக்குனர்விஜய T. ராஜேந்தர்
பாடல் வெளியான ஆண்டு 1983
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
தினம் தினம் கோரஸ், S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:40 படிக்க
இது ராத்திரி நேரம் B.S. சசிரேகா, S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:49 படிக்க
பகலென்றும் இரவென்றும் B.S. சசிரேகா, S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:57 படிக்க
தங்க நிலவே S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:55 படிக்க
தண்ணியில்ல மீனை போலே LR. அஞ்சலி T.Rajendar 5:03 படிக்க
தட்டிபர்தேன் T.R. ராஜேந்தர் T.Rajendar 4:48 படிக்க
எ மச்சி மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:34 கிடைக்கவில்லை