தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடல்கள் மற்றும் விவரங்கள்
தஞ்சாவூரு மன்னு எடுத்து தாமரபரனித் தன்னிய விட்டு (2) சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்ம இது பொம்மயில்ல பொம்மயில்ல உன்ம எத்தனையோ பொம்ம செஞ்சேன் கன்னம்மா அது அத்தனையும் ஒன்னப்போல மின்னுமா பதில் சொல்லுமாஸ் தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலே மூக்கு செஞ்ச மன்னு அது மூனாரு - பட்டுக் கன்னம் செஞ்ச மன்னு அது பொன்னூரு காது செஞ்ச மன்னு அது மேலூரு - அவ ஒதடு செஞ்ச மன்னு மட்டும் தேனூரு கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மன்னுங்க தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மன்னுங்க வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மன்னுங்க பல்லழகு செஞ்சது முல்லையூரு மன்னுங்க நெத்தி செய்யும் மன்னுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க நெலாவில் மன்னெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலு (தஞ்சாவூரு) தங்கவயல் மன்னெடுத்தேன் தோலுக்கு - நான் தாமரப்பாடி மன்னெடுத்தேன் தனத்துக்கு வாழையூத்து மன்னெடுத்தேன் வயித்துக்கு - அட கஞ்சனூரு மன்னெடுத்தேன் இடுப்புக்கு காஞ்சிபுர வீதியில மன்னெடுத்தேன் கைகலுக்கு சீரங்கம் மன்னெடுத்தேன் சின்னப்பொன்னு வெரலுக்கு பட்டுக்கோட்ட ஓடையில மன்னெடுத்தேன் காலுக்கு பாஞ்சாலங்குருச்சியில மன்னெடுத்தேன் நெகத்துக்கு ஊரெல்லாம் மன்னெடுத்து உருவம் தந்தேன் ஒடலுக்கு என்னுசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கன்னுக்கு தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி தந்தானே தந்தானே என்னோட மயிலு (தஞ்சாவூரு) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|