தங்க பதக்கத்தின் மேலே பாடல்கள் மற்றும் விவரங்கள்

தங்க பதக்கதின் மேலே
ஒரு முது பதிதது போலே
இந்த பட்டு கன்னகளின் மேலே
ஒன்று தொட்டு கொடுதிடலாமோ
நீயும் விட்டு கொடுதிடலாமோ

முல்லை பூ பல்லக்கு ஆடை சுமந்து
மெல்ல தவழ்வது கண்டு
ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்
மின்னி மறைவது உண்டு
அழகு நடையை பழகும் சிலையை
அணைக்க வந்தேனே
இதல்கள் பொழியும் அமுத மழையில்
மிதக்க வந்தேனே

(தங்க)

பட்டாடை தொட்டாட தென்றல் துணிந்து
பக்கம் நடந்தது என்ன ?
உயிர் காதல் தலைவன் காவ இருக்க
தொட்டு இழுதது என்ன ?
பனியில் நனையும் மலரின் உடலில்
குளிர் எடுக்காதோ ?
ஒருவன் மடியில் மயங்கும் பொழுது
சுகம் பிறக்காதோ ?

தங்க பதக்கதின் மேலே
ஒரு முது பதிதது போலே
எந்தன் பட்டு கன்னகளின் மேலே
ஒன்று தொட்டு கொடுதிடலாமோ
நீயும் விட்டு கொடுதிடலாமோ

கொதோடு முதாட வஞ்சி கொடியை
தொட்டு தொடர்ந்தது என்ன
அந்தி மாலை பொழுதில் காதல் நினைவை
கொட்டி அளப்பது என்ன ?
அந்தி மாலை பொழுதில் காதல் நினைவை
கொட்டி அளப்பது என்ன ?
ஊரும் உறவும் அறியும் வரையில்
கண்கள் மட்டோடு
மண மாலை தோளில் சூடும் நாளில்
கைகள் தொட்டாடு

(தங்கஸ்


எங்கள் தங்கம்
திரைப்படத்தின் பெயர்எங்கள் தங்கம்
திரைப்பட நடிகர்கள்எம் ஜி ஆர்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்கிருஷ்ணன்-பஞ்சு
பாடல் வெளியான ஆண்டு 1970
பாடல்கள்2
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
நான் அளவோடு ரசிப்பவன் P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Vaali 4:01 படிக்க
தங்க பதக்கத்தின் மேலே TM. சௌந்தரராஜன் Vaali 3:25 படிக்க