தங்க நிலவே பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஸ்ப்ப் - தங்க நிலவே உன்னை உருக்கி
தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ
நட்சத்திரமே உன்னை உடச்சி
வித விதமா வைர நகை போட்டிடவோ
ஆரிரரோ... ஆரிராரிரரோ...
ஆரிரரோ... ஆரிராரிரரோ...

(தங்க நிலவே)

ஜவுலிக்கடை பொம்மை கூட
கட்டுதம்ம பட்டு சேலை
உனக்கொன்னு வாங்கிடவே
யேழை அன்ன யேங்கிடவே
ஜவுலிக்கடை பொம்மை கூட
கட்டுதம்ம பட்டு சேலை
உனக்கொன்னு வாங்கிடவே
யேழை அன்ன யேங்கிடவே
ஆசைபட்டு தொட்டு விடுவேன்
காசை கண்டு விட்டு விடுவேன்
ஆசைபட்டு தொட்டு விடுவேன்
காசை கண்டு விட்டு விடுவேன்
நாலும் வரும் நாலை என்று காத்து இருப்பேன்
ஆரிரரோ... ஆரிராரிரரோ...
ஆரிரரோ... ஆரிராரிரரோ...

(தங்க நிலவே)

கன்னீரில் நான் மிதந்து
கன்மனியை கரை சேர்ப்பேன்
பட்டினியாய் நான் கிடந்து
சீதனத்தை சேர்த்து வைப்பேன்
கன்னீரில் நான் மிதந்து
கன்மனியை கரை சேர்ப்பேன்
பட்டினியாய் நான் கிடந்து
சீதனத்தை சேர்த்து வைப்பேன்
தாலியேரும் நால் வரைக்கும்
கன்ன் இரண்டும் தூங்காது
தாலியேரும் நால் வரைக்கும்
கன்ன் இரண்டும் தூங்காது
கொட்டு மேலம் கேட்க்க வேனும் சீக்கிரமே

(தங்க நிலவே)


தங்கைக்கோர் கீதம்
திரைப்படத்தின் பெயர்தங்கைக்கோர் கீதம்
திரைப்பட நடிகர்கள்T ராஜேந்தர்
இசைஅமைப்பாளர்விஜய T. ராஜேந்தர்
திரைப்படத்தின் இயக்குனர்விஜய T. ராஜேந்தர்
பாடல் வெளியான ஆண்டு 1983
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
தினம் தினம் கோரஸ், S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:40 படிக்க
இது ராத்திரி நேரம் B.S. சசிரேகா, S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:49 படிக்க
பகலென்றும் இரவென்றும் B.S. சசிரேகா, S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:57 படிக்க
தங்க நிலவே S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:55 படிக்க
தண்ணியில்ல மீனை போலே LR. அஞ்சலி T.Rajendar 5:03 படிக்க
தட்டிபர்தேன் T.R. ராஜேந்தர் T.Rajendar 4:48 படிக்க
எ மச்சி மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:34 கிடைக்கவில்லை