டூன்கத்தே தம்பி பாடல்கள் மற்றும் விவரங்கள்
தூங்காதே தம்பி தூங்காதே தூங்காதே தம்பி தூங்காதே நீயும் சோம்பெரி யென்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல சரித்திர கதை சோல்லும் சிரைக்கதவும் நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல சரித்திர கதை சோல்லும் சிரைக்கதவும் சக்தி இருந்தால் உன்னை கண்டு சிரிக்கும் சக்தி இருந்தால் உன்னை கண்டு சிரிக்கும் சத்திரம் தான் உனக்கு இடம் கோடுக்கும் (தூங்காதே) நல்ல பொழுடையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கல் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் நல்ல பொழுடையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கல் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் சிலர் அல்லும் பகலும் தெரு கல்லாய் இருந்துவிட்டு அத்ரிஷ்டம் இல்லை யென்று அலட்டிக்கோண்டார் அல்லும் பகலும் தெரு கல்லாய் இருந்துவிட்டு அத்ரிஷ்டம் இல்லை யென்று அலட்டிக்கோண்டார் விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்... ஆஆஆ.... விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார் உன் போல் குரட்டை விட்டோர் யெல்லாம் கோட்டை விட்டார் (தூங்காதே) போர் படை தனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் போர் படை தனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் உயர் பல்லியில் தூங்கியவன் கல்வி இழந்தான் கடை தனில் தூங்கியவன் முதல் இழந்தான் கோண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் இன்னும் போருப்புல்ல மனிதரின் தூக்கத்தினால் பல போன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா (தூங்காதே) |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|